MASS Communications

MASS Communications SPREAD GOOD MESSAGES

08/03/2015

அல்லாஹ்காக தயவுசெய்து 2 நிமிடம் இதை படிக்கவும்.
முன்பு வெறும் 13 நிமிட trailer ஆக தான் YouTube -ல் வெளியிடப்பட்டது. ஆனால் இ‌ப்போது முழு 74 நிமிடங்கள் ஓடக்கூடிய இஸ்லாத்திற்கு எதிராக படம் " innocence of Prophet " என்ற பெயரில் YouTube -ல் வெளியிடபட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் 2 பில்லியன் முஸ்லிம்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த பேராட்டத்தில் 100 க்கும் மேற்பட்டவர்கள் ஷஹீதாக்கப்பட்டுள்ளனர்.. YA ALLAH, YA RAHMAN..
எச்சரிக்கை:
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹமதுல்லாஹி வ பரகாத்துஹூ சகோதர, சகோதரிகளே ...
முக்கிய அறிவிப்பு உலக முஸ்லிம்கள் அனைவரும் YouTube மற்றும் Google -ஐ நேற்று முதல் 3 நாட்களுக்கு உபயோகிக்க வேண்டாம் என்று உலமாக்கள் அறிவித்துள்ளனர். ஏனெனில் Google தாங்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் -பற்றிய இந்த படத்தை தடை செய்தால் எங்களுக்கு 210 பில்லியன் டாலர்கள் அளவிற்கு இழப்பு ஏற்படும்.. ஆகவே எங்களால் இந்த படத்தை தடை செய்ய முடியாது என்று கூறி விட்டனர். மேலும் Google, மற்றும் YouTube -ஐ 1.50 பில்லியன் முஸ்லிம்கள் உபயோகிக்கின்றனர்.
ஆகவே நாம் உண்மையான முஸ்லிமாகவும், முஹம்மது நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் மீது தீரா பற்றும் உடையவர்களாக இருக்கும் பட்சத்தில் இதனை இன்ஷா அல்லாஹ் தயவுசெய்து அனைவரும் அதிகம் அதிகம் SHARE செய்து எதிர்பில் கலந்து கொள்வோம். மறுமையில் அல்லாஹ் (SWT), நபி ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம் அவர்கள் இழிவு படுத்த பட்ட போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்று நம்மை கேட்பான்..அல்லாஹ் நம் முயற்சியை பொருந்தி கொள்வானாக ..தயவுசெய்து அதிகம் பகிரவும்..இன்ஷா அல்லாஹ். இது ஒரு சிறிய முயற்சி தான்..அனைத்து சமுக வலைதளங்களிலும் பகிரவும் Jazakhallah khair.

சவுதி மன்னர் அடக்கம் செய்யப்பட்டதை கவனித்தீர்களா?….அத்தனை நாட்டு அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை….அரசு விடுமுற...
26/01/2015

சவுதி மன்னர் அடக்கம் செய்யப்பட்டதை கவனித்தீர்களா?….

அத்தனை நாட்டு அதிபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை….

அரசு விடுமுறை எதுவும் விடப்படவில்லை….

உடலை கொண்டு செல்ல அலங்கார சவப்பெட்டிகளோ, அலங்கார ஊர்திகளோ இல்லை….

நாடு முழுவதும் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்படவில்லை….

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு, இறுதி ஊர்வலம் நடைபெறவில்லை….

கொடிக்கம்பங்கள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படவில்லை….

இறுதி ஊர்வலத்தில் வன்முறை இல்லை….

கடையடைப்புகள் இல்லை….

ராணுவ மரியாதை இல்லை…

துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இல்லை….

தனி அடக்கஸ்தலம் இல்லை…

அடக்கஸ்தலத்தில் ஜோடனைகள் இல்லை….

அடக்கஸ்தலத்தில் கட்டுமானங்கள் இல்லை….

பாடையில் கொண்டு வந்தனர்.

பள்ளிவாசலில் தொழுகை நடத்தினர்.

புதிய மன்னரும் ‘மய்யித்’தை சுமந்தார்.

அரகமில்லாமல் அடக்கிச் சென்றனர்…

இதுவே இஸ்லாம்..

12/01/2015
16/12/2014
14/12/2014

Asalamualaikum Welcome all!!!

Address

East Ellai Amman Street, Kottur Puram
Chennai
600085

Telephone

9677126170

Website

Alerts

Be the first to know and let us send you an email when MASS Communications posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share