Shark Boys Fishing

Shark Boys Fishing We shark boys are from kadalur China kuppam, a small village in chengalpattu district of tamilnadu.
(1)

14/06/2025

ஆத்துல எப்படி கெண்டை மீன் மாட்டுது பாருங்க!chinnakuppam

15/05/2025

வெகு நாட்களுக்கு பிறகு தூண்டில் போட கடலுக்குச் சென்றோம். ஆனால் கிடைத்தது ஒரே ஒரு மீன்
#செங்கைமீனவன்

06/05/2025
சுவையான மடவை மீன்     யாரெல்லாம் இந்த மீனை சாப்பிட்டு இருக்கிறீர்கள்    மிதமான விலையில் நல்ல ருசியான மீன்  உங்கள் ஊரில் ...
25/04/2025

சுவையான மடவை மீன்

யாரெல்லாம் இந்த மீனை சாப்பிட்டு இருக்கிறீர்கள்

மிதமான விலையில் நல்ல ருசியான மீன்

உங்கள் ஊரில் இந்த மீனின் விலை எவ்வளவு போகும் என்று கமெண்டில் தெரிவிக்கவும்

21/04/2025

புதுசா வர்ற மீன் உயிரோடு பிடிச்சு வெட்டி சாப்பிட்டா எப்படி இருக்கும்! அருமையான உணவு.
#செங்கைமீனவன்

இந்த எடையுள்ள மீன் எவ்வளவு விலை போகும்     கடல் மீன்களிலேயே மிகவும் ருசியான நீங்க  ஒரு மீன் சொல்லப்போனால் அது இந்த மீனை ...
21/04/2025

இந்த எடையுள்ள மீன் எவ்வளவு விலை போகும்

கடல் மீன்களிலேயே மிகவும் ருசியான நீங்க ஒரு மீன் சொல்லப்போனால் அது இந்த மீனை கூறலாம்.

கிழங்கு போன்று இருக்கும் அதனால் இந்த மீனை கிழங்கியான் என்று அழைக்கிறார்கள்

#செங்கைமீனவன்

17/04/2025

மீன் பொம்மை வைத்து எவ்வளவு மீன் பிடிக்கிறோம் பாருங்கள்|See how many fish they catch using a toy fish
#செங்கைமீனவன்

இந்த மீனோட பேர உங்க ஊர்ல என்ன பேர் சொல்லி அழைப்பிர்கள்  மீன்லையே நல்ல ருசியான அதிக விலை உடையை ஒரு மீன்கள்ள ஒன்னுதான் இந்...
14/04/2025

இந்த மீனோட பேர உங்க ஊர்ல என்ன பேர் சொல்லி அழைப்பிர்கள்

மீன்லையே நல்ல ருசியான அதிக விலை உடையை ஒரு மீன்கள்ள ஒன்னுதான் இந்த மீன்.

எங்கள் ஊரில் கிழங்கியான் மீன் என்று அழைப்போம்

யாரெல்லாம் இந்த மீனை சாப்பிட்டு இருக்கிறீர்கள் எப்படி இருக்கும் என்பதை கமெண்ட்டில் தெரிவிக்கவும்.

#செங்கைமீனவன்

08/04/2025

உயிரோட இருக்க மீனை எப்படி வெட்டி சாப்பிடுவது என்று பாருங்கள்

#செங்கைமீனவன்

28/03/2025

போட்டி போட்டு சங்கரா மீன்களை பிடிப்பது பாருங்க! யார் அதிகமா மீன் பிடிச்சாங்கன்னு கமெண்ட்ல சொல்லுங்க
#செங்கைமீனவன்

சுவையான குமார பாறை  மீன்     இவனுடைய தோலை உரிச்சா தான் டேஸ்ட்டா இருக்கும் அப்படிப்பட்ட ஒரு மீன் மிகவும் ஒரு விலை குறைவான...
24/03/2025

சுவையான குமார பாறை மீன்

இவனுடைய தோலை உரிச்சா தான் டேஸ்ட்டா இருக்கும் அப்படிப்பட்ட ஒரு மீன் மிகவும் ஒரு விலை குறைவான ஒரு மீன்

இந்த மீனை யாரெல்லாம் சாப்பிட்டு இருக்கிறீர்கள் என்று கமெண்டில் தெரிவிக்கவும் உங்கள் ஊரில் என்ன விலை போகும் என்று கமெண்டில் தெரிவிக்கவும்.

எங்க ஊர்ல இந்த மீனின் விலை நூறு ரூபாய்க்கும் குறைவு தான் ஒரு கிலோ

18/03/2025

பொம்மை தூண்டிலில் மீன் எப்படி மாட்டுது னு பாருங்க #செங்கைமீனவன்

Address

Cheyyur

Alerts

Be the first to know and let us send you an email when Shark Boys Fishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shark Boys Fishing:

Share

Category