
12/11/2022
ஜென்யோக் கலைக்கூடம் பெருமையுடன் வழங்கும்
ஜென்யோக் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை இணையதள நேரலைப் பயிற்சி
புதிய பயிற்சி வகுப்பு தொடங்கும் நாள் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி முதல் டிசம்பர் 13 ஆம் தேதி வரை
இணையதள நேரலை வகுப்பு நேரம்: இந்திய நேரம் (IST): காலை 06:00 மணி முதல் காலை 07:00 மணி வரை.
(திங்கள் முதல் வெள்ளி வரை)
(சனி மற்றும் ஞாயிறு விடுமுறை)
பாடத்திட்ட மொழி : தமிழ்
பாட வகை: ஜென்யோக் ஆரோக்கிய வாழ்க்கை முறைப் பயிற்சி & இயற்கை உணவு முறைகள் தயாரிப்பு பயிற்சி
சான்றிதழ்: பயிற்சி வகுப்பின் கடைசி நாளில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
பயிற்சி கட்டணம்: ₹2500 ₹2000 ரூபாய்
பயிற்சியின் கட்டணத்தை வங்கி மூலமாகவும் / ஜிபே & ஃபோன்பே மூலமாகவும் கட்டலாம்.
Bank Of Baroda Details
Bank A/c Aame: SOUNDARARAJAN DEVARAJAN
Bank A/c No.: 35540100006897
IFSC Code: BARB0GANAPA
Branch, City: GANAPATHY, COIMBATORE
ஜிபே & ஃபோன்பே
PhonePe & GPay:
+919842481100
கட்டணம் செலுத்திய பிறகு உங்களுடைய
payment transaction screenshot-ஐ ஜென்யோக் புலனம் செயலி எண்ணிற்கு பகிரவும்.
+919842481100
முன்பதிவு செய்ய Registration Form Link-ஐ பயன்படுத்திக் கொள்ளவும்
https://surveyheart.com/form/63655d25d40c47761c4c1fa2
கட்டணம் மற்றும் முன்பதிவிற்கு பிறகு ZOOM & WhatsApp Link வழங்கப்படும். ஜென்யோக் வாட்ஸ்அப் குழுவில் சேர்க்கப்படுவீர்.
முன்பதிவு செய்யவேண்டிய கடைசி நாள் நவம்பர் 13 ஆம் தேதி 2022 (ஞாயிற்றுக்கிழமை)
மேலும் விவரங்களுக்கு
+919842481100
இப்படிக்கு,
உங்கள் சௌந்தர்
ஜென்யோக் கலைக்கூடம்
#9842481100