Travel Tales of RK

Travel Tales of RK On a quest to show the world how beautiful my India is.
°Travel Photographer
°Travel Vlogs
°Unsee

After One Great எதிர் நீச்சல் 😅
14/07/2025

After One Great எதிர் நீச்சல் 😅

உயர பறப்பேனா என்றெல்லாம் தெரியாது..ஆனால் நிச்சியம் நீந்திக்கொண்டே இருப்பேன் 🦋
13/07/2025

உயர பறப்பேனா என்றெல்லாம் தெரியாது..ஆனால் நிச்சியம் நீந்திக்கொண்டே இருப்பேன் 🦋

Neithal Series ⛪️
12/07/2025

Neithal Series ⛪️

ராம் எனும் ஆசான் எந்த புள்ளியில் இருந்து அவரை பிடித்ததென்றுலாம் நியாபகம் இல்லை அவருடைய எந்த படத்தை பார்த்து அவரை பிடித்த...
03/07/2025

ராம் எனும் ஆசான்
எந்த புள்ளியில் இருந்து அவரை பிடித்ததென்றுலாம் நியாபகம் இல்லை அவருடைய எந்த படத்தை பார்த்து அவரை பிடித்துப்போனது என்றும் தெரியவில்லை ஆனால் நடந்து விட்டது ..
காரணம் தேடி பார்த்தால் முதலாவதாக
அவரைப்போலவே எனக்கும் மலைகள் ரெம்ப பிடிக்கும் அல்லது என்னைப்போலவே அவருக்கும் மலைகள் ரெம்ப பிடிக்கும் …
இரண்டாவதாக நான் வாழ நினைக்கும் வாழ்வை பற்றி யாரிடம் சொன்னாலும் என்னை ஏற இறங்க பார்த்துவிட்டு போகும் மனிதர்களுக்கு மத்தியில் யார் எப்படி பார்த்தால் என்ன உனக்கு பிடித்த மாதிரி நீ நீயாகவே இருந்து விட்டு போ என்று எங்கெல்லாம் எனக்கு இந்த வாழ்வின் மீது சந்தேகம் வருகிறதோ அப்பொழுதெல்லாம் ஆசானாகிவிடுகிறார் …
ஆம் எனக்கு ராம் என்பவர் ஆசான் தான் அதற்கு அடுத்தபடியாகவே படைப்பாளி…

இவ்வளவு வருடங்களாக தொலைவில் இருந்தே எங்களை தழுவிக்கொண்டிருந்த உங்களை நேரில் பார்த்து ஆரத்தழுவி கொண்ட தருணம் ..

இனி எத்தனை முறை உங்களை சந்திக்க வாய்க்கப்பெற்றாலும் இந்த தருணம் எப்பொழுதும் அதன் வெதுவெதுப்பை குடுத்துக்கொண்டே இருக்கும் ..

பேரன்புகள் ராம் சார்….🫂 நன்றிகள் புஹாரி அண்ணா

மலையும் நானும் 🫰🏻
30/06/2025

மலையும் நானும் 🫰🏻

பறந்து போ 💆🏻‍♂️
27/06/2025

பறந்து போ 💆🏻‍♂️

வரும் காலம் வசந்த காலம் 😎
22/06/2025

வரும் காலம் வசந்த காலம் 😎

என்னை சுற்றிமலர்கள்மலராவிட்டால் என்ன?மலர்கள் மலரும் இடத்தில்நான் போய்நின்று கொள்வேன்எனக்கென மகிழ்ச்சி என்று எதுவும் இல்ல...
19/06/2025

என்னை சுற்றி
மலர்கள்
மலராவிட்டால் என்ன?
மலர்கள் மலரும் இடத்தில்
நான் போய்
நின்று கொள்வேன்

எனக்கென மகிழ்ச்சி என்று
எதுவும் இல்லாவிட்டால் என்ன?
மகிழ்ந்திருப்பவர்களின்
எதிர்பெஞ்சில்
போய் அமர்ந்துகொள்வேன்
- மனுஷ்ய புத்திரன்

வா ..வாழ வா …
14/06/2025

வா ..வாழ வா …

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when Travel Tales of RK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Tales of RK:

Share