Hello Coimbatore

Hello Coimbatore Facts, Events, Pictures etc in and around namma Coimbatore
(3)

கோவையில் நாளை(01.06.2026)திங்கள்கிழமை மின்தடை பகுதிகள்
31/05/2026

கோவையில் நாளை(01.06.2026)திங்கள்கிழமை மின்தடை பகுதிகள்


கோவைக்கு புதிய ஆணையர்
31/05/2026

கோவைக்கு புதிய ஆணையர்

30/05/2026

நமது கோவையில்! தாய்மண் இயற்க்கை விவசாயிகள் கூட்டமைப்பு நடத்தும் மாபெரும் விதை திருவிழா நடக்க உள்ளது.

தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு இயற்கை விவசாயிகள் , நஞ்சில்லா உணவு உற்பத்தியாளர்கள் , இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இடம்: KSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி
நாள் : ஜூன் 7, 2026. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை

இந்நிகழ்வில்,
1. நாட்டு காய்கறி விதைகள்
2. வீட்டிற்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள்
3. 20+ மாம்பழ வகைகள்
4. நஞ்சில்லா உணவு பொருட்கள்
5. கைவினை பொருட்கள்
6. விவசாய கருவிகள் என பல்வேறு விதமான பொருட்கள் இடம்பெற உள்ளன.

உங்கள் குடும்பத்துடன் வந்து
இயற்கையை உணருங்கள்…
மரபை அறிந்துகொள்ளுங்கள்…
நாளைய வாழ்க்கைக்கான ஆரோக்கியத் தேர்வை இன்று செய்யுங்கள்.

🌾 மரபு காக்கும் பயணம் – உங்கள் ஒரு வருகையால் தொடங்கட்டும்!

கோவையில் மீண்டும் HAPPY STREETS
30/05/2026

கோவையில் மீண்டும் HAPPY STREETS

கோவையில் நாளை(30.05.2026) சனிக்கிழமை மின்தடை பகுதிகள்
29/05/2026

கோவையில் நாளை(30.05.2026) சனிக்கிழமை மின்தடை பகுதிகள்

28/05/2026

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hello Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Coimbatore:

Share