27/10/2023
சென்னை - அம்பத்தூரில் தமிழ்நாடு போலீசாரை வட மாநில தொழிலாளர்கள் அடித்து விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
BLOW PACKAGE என்ற நிறுவனத்தில் தொழிலாளர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அதனை தடுக்க சென்ற போலீஸாரையும் தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
source:
https://fb.watch/nX4z7KRZtO/