24/09/2025
Learn Samskritam 'On-line'- New Batch Begins!
நமஸ்காரம்.
எதிர்வரும் விஜயதசமி நன்னாளில் முதல் நிலை வகுப்புகள் அக்ஷராப்யாஸத்துடன் தொடங்குகின்றன. அதற்கான விண்ணப்ப படிவம் கீழே Google form வடிவில் இணைக்கப்பட்டுள்ளது. அனைத்து விவரங்களும் முழுமையாக அதில் வழங்கப்பட்டுள்ளன. வியாஸ வித்யா மந்திரத்தின் ஸம்ஸ்க்ருத மாணவராய் உடன் இணைத்துக் கொள்ளவும்.
Namaskaram !
With only a few days left for the commencement of the new Batch of Aadya1 at Vyasa Vidya Mandiram, we request all the interested members of this group to join immediately, paying the fees and filling-in the Application Google Form. With many students having already joined, please join immediately to avoid disappointment. We share the link for the Google Form for your quick reference.
Link:
(The General Guidelines of Admission are also given in English down below) சேர்வதற்கான பொதுவான வழிமுறைகள்: நீங்கள் வியாஸ வித்யா மந்திரத்தில் (VVM) ஸம்ஸ்க்ருதம....