Banana Leaf Cooking

Directions Website Contact the business

Banana Leaf Cooking Traditional Village Cooking

19/09/2026

TUNA FISH ROAST 😮😋 மீன் பிரியர்களுக்காக செம்ம Fish Recipe 😋🔥🐟 சுவையான டூனா மீன் ரோஸ்ட் 👌

16/09/2026

Tuna Fish Roast 🤤 மீன் பிரியர்களுக்காக செம்ம Tuna Fish Recipe 😋🔥🐟ஒருமுறை சாப்பிட்டா மறக்க முடியாது!

🔥🙏 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🥰
14/09/2026

🔥🙏 விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்! 🥰

🦀 கிராமத்து மணமும்… சுவையும்… செம காரசாரமான நண்டு மசாலா! 🔥😋நண்டுகளை சுத்தம் செய்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இ...
13/09/2026

🦀 கிராமத்து மணமும்… சுவையும்… செம காரசாரமான நண்டு மசாலா! 🔥😋

நண்டுகளை சுத்தம் செய்து, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் மசாலா பொருட்களை சேர்த்து, கிராமத்து கைப்பக்குவத்தில் நன்றாக வதக்கி சமைத்த இந்த நண்டு மசாலா பார்ப்பதற்கே அவ்வளவு சுவையாக இருக்கு! 🤤🌶️

மசாலா நன்றாக நண்டுக்குள் இறங்கி, ஒவ்வொரு துண்டிலும் மணமும் சுவையும் நிறைந்து இருக்கும். 🍲🦀

சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால்… அந்த கிராமத்து சுவைக்கு ஈடு இணையே இல்லை! ❤️‍🔥

05/09/2026

🦐 Village Style Prawn Thokku 🤤 சாதத்துக்கு செம்ம காம்பினேஷன்! காரசாரமான இறால் தொக்கு

🔥 Steam Chicken Fry 😋🍗எண்ணெய் அதிகம் இல்லாமல், முதலில் steam செய்து அதுக்கப்புறம் மசாலா போட்டு fry பண்ணிய சுவையான Steam ...
31/08/2026

🔥 Steam Chicken Fry 😋🍗

எண்ணெய் அதிகம் இல்லாமல், முதலில் steam செய்து அதுக்கப்புறம் மசாலா போட்டு fry பண்ணிய சுவையான Steam Chicken Fry! 🤤🔥
juicy-யும் இருக்கும் இந்த chicken fry

Country Chicken Biriyani 😋 நாட்டுக்கோழி பிரியாணி – மணமும் சுவையும் வேற லெவல்! 🍚👌நாட்டு கோழியின் சுவையோடு, மணமணக்கும் மசா...
30/08/2026

Country Chicken Biriyani 😋 நாட்டுக்கோழி பிரியாணி – மணமும் சுவையும் வேற லெவல்! 🍚👌

நாட்டு கோழியின் சுவையோடு, மணமணக்கும் மசாலா சேர்த்து பாரம்பரிய முறையில் தயாரித்த நாட்டுக்கோழி பிரியாணி… பார்த்தாலே பசி எடுக்க வைக்கும்! 🤤🔥

சுவையான பிரியாணி, மணக்கும் மசாலா… சுவை! ❤️👌

#நாட்டுக்கோழிபிரியாணி #நாட்டுக்கோழி

🍤🔥 சூப்பரான இறால் வறுவல்! 😋மசாலா நன்றாக ஊறி,  juicy- இருக்கும் இந்த இறால் வறுவல் செம்ம சுவை! 🤤❤️சூடான சாதம், அல்லது வெறு...
26/08/2026

🍤🔥 சூப்பரான இறால் வறுவல்! 😋

மசாலா நன்றாக ஊறி, juicy- இருக்கும் இந்த இறால் வறுவல் செம்ம சுவை! 🤤❤️
சூடான சாதம், அல்லது வெறும் side dish-ஆக கூட அசத்தலான காம்பினேஷன்! 🍚🔥

இறால் பிரியர்கள் கண்டிப்பாக try பண்ணிப் பாருங்க! 😍

#இறால்வறுவல்

🔥 மத்தி மீன் குழம்பு 😋🐟சூடான சாதத்துடன் மணக்க மணக்க வைக்கப்பட்ட இந்த மத்தி மீன் குழம்பு… சுவையே வேற லெவல்! 🤤❤️கிராமத்து ...
23/08/2026

🔥 மத்தி மீன் குழம்பு 😋🐟

சூடான சாதத்துடன் மணக்க மணக்க வைக்கப்பட்ட இந்த மத்தி மீன் குழம்பு… சுவையே வேற லெவல்! 🤤❤️
கிராமத்து ஸ்டைலில் மசாலா சேர்த்து செம சுவையாக தயாரிக்கப்பட்ட மத்தி மீன் குழம்பு. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோணும்! 😍

#மத்திமீன் #மத்திமீன்குழம்பு #மீன்குழம்பு #தமிழ்சமையல் #நாட்டுசமையல்

22/08/2026

Mussels Pepper Fry 🦪 சிப்பி மீன் 😋 இப்படி செஞ்சா செம்ம சுவை 🤤👌Sea Mussels Recipe Cooking

Address

Coimbatore
641301

Alerts

Be the first to know and let us send you an email when Banana Leaf Cooking posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banana Leaf Cooking:

Shortcuts

Share

Category