News Koodai

News Koodai News/Media Advertisement
AD Making
Branding
Press Meet
Newspaper Printing
Digital Promotions
Wall Posters
Short Films
Film Making
Event Management

26/04/2023
Hi FriendsOur News Koodai Channel Re-Startup with New Trendy, Different & Valuable Concept. Share and Support us.Any Fur...
22/04/2023

Hi Friends

Our News Koodai Channel Re-Startup with New Trendy, Different & Valuable Concept. Share and Support us.

Any Further Enquiry for Promotion, Advertising, Digital Marketing and Collabration.

Contact:
Mail ID: [email protected]

Our Promo Link: https://youtu.be/Nttru01pNv4
Please Share & Subscribe

Hi FriendsOur News Koodai Channel Re-Startup with New Trendy, Different & Valuable Concept. Share and Support us.Any Further Enquiry for Promotion, Advertisi...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மகளிரணியின் பெண்ணாசிரியர்   கருத்தரங்கம்இராசிபுரம் மாவட்ட மக...
05/04/2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மகளிரணியின் பெண்ணாசிரியர் கருத்தரங்கம்
இராசிபுரம் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.கு.பாரதி தலைமையில் நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் முனைவர் இரா. கவிதா சங்கர், பெ. தமயந்தி, மருத்துவர் கா. செல்வி, மாநில பொருளாளர் முருக செல்வராசன் மற்றும் 200க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

கேரள எல்லை  பகுதிகளில் கனிமவள கொள்ளையை தடுக்கக் கோரி பா.ஜ.க கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன்  தலைமையில் மாவட்ட வருவ...
27/03/2023

கேரள எல்லை பகுதிகளில் கனிமவள கொள்ளையை தடுக்கக் கோரி பா.ஜ.க கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்த ராஜன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு வழங்கப்பட்டது. அருகில் மாவட்ட மகளிர் அணி தலைவர் அருணா தேவி, சேகர், செந்தில், மகேஷ், பிரேம்குமார் உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.

Further Details Contact:-9566323270
24/03/2023

Further Details Contact:-
9566323270

மாவட்ட மகளிர் அணி சார்பாக சிறந்த பெண் தொழிலதிபர்களுக்கான சுஷ்மா சுவராஜ் அவர்களின் பெயரில் விருது பழையூர் மண்டல் சார்பாக ...
16/03/2023

மாவட்ட மகளிர் அணி சார்பாக சிறந்த பெண் தொழிலதிபர்களுக்கான சுஷ்மா சுவராஜ் அவர்களின் பெயரில் விருது பழையூர் மண்டல் சார்பாக ஆவாரம்பாளையம் 28வது வார்டில் வசிக்கும் திருமதி. விஜயலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டது.

Address

Coimbatore
641018

Alerts

Be the first to know and let us send you an email when News Koodai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Koodai:

Share