Udhayanidhi Stalin Followers

Udhayanidhi Stalin Followers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Udhayanidhi Stalin Followers, Digital creator, Coimbatore.

வணக்கம் நண்பர்களே... இந்த முகநூல் பக்கம் தளபதியாரின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவும், திராவிட இயக்க கொள்கைகளை பரப்புவதற்காகவும் 24-மணி நேரமும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டது..

வாழ்க தந்தை பெரியார்... வாழ்க பேரறிஞர் அண்ணா... வாழ்க முத்தமிழ் அறிஞர் கலைஞர்...

- என்றும் தளபதியாரின் கரத்தை வலுப்படுத்துவோம்..

தொடர்ந்து தங்களின் ஆதரவையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்...

அன்புடன்: www.facebook.com/UdhayanidhiFollowers

23/05/2025
29.12.1945 மதுரை வந்த அண்ணல் அம்பேத்கார் அவர்கள் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான பி.டி.ராஜன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்ப...
20/05/2025

29.12.1945 மதுரை வந்த அண்ணல் அம்பேத்கார் அவர்கள் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான பி.டி.ராஜன் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட தேநீர் விருந்தில் கலந்து கொண்ட பின்னர், பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்..

அதில் ஓன்று திடீர் நகர் பொதுக்கூட்டம். மற்றொன்று மதுரை எட்வர்ட் மன்றத்தில் நடந்த கூட்டம். அதன் பின்னர் மதுரை ஆட்சியர் அலுவலக கூட்டம்..

மதுரை ஆட்சியர் அலுவலக நுழைவாயிலின் முன்பு எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தில் அண்ணல் அம்பேத்கருடன் அன்னை மீனாம்பாள் சிவராஜ், W.P. சௌந்திரபாண்டியனார், பி.டி.ராஜன், போடி மீனாட்சிபுரம் செல்வ ராஜ்

 #பெரியார்,  #பேரறிஞர்,  #கலைஞர் மட்டுமல்ல..உமக்குள் இன்னும் மூவர் இருக்கிறார்கள். #நடேசனார்,  #நாயர்,  #தியாகராயர்.அறுவ...
01/03/2025

#பெரியார், #பேரறிஞர், #கலைஞர் மட்டுமல்ல..

உமக்குள் இன்னும் மூவர் இருக்கிறார்கள்.

#நடேசனார், #நாயர், #தியாகராயர்.

அறுவர் கலவை நீ. உன்னை
அசைக்க ஒருவனாலும் முடியாது.

- வி.உ. இளவேனில்

பல வருடமா மும்மொழி கொள்கை அமலில் இருக்கும் வட நாட்டிலேயே இன்னும் மூன்று மொழிய படிக்க வைக்க முடியல. மொதல்ல அவனுங்கள படிக்...
19/02/2025

பல வருடமா மும்மொழி கொள்கை அமலில் இருக்கும் வட நாட்டிலேயே இன்னும் மூன்று மொழிய படிக்க வைக்க முடியல. மொதல்ல அவனுங்கள படிக்க வைத்துவிட்டு பிறகு தமிழ்நாட்டுக்கு வரட்டும்...

இவர்கள் எண்ணம் மூன்று மொழியை அனைவரையும் படிக்க வைக்க அல்ல. நம்மை இந்தி படிக்க வைக்கவே. தமிழ்நாடு ஒப்புக்கொள்ளவில்லை என சொல்கிறீர்கள். சரி உங்களுக்குதான் நஸ்டம் என சொல்லி வட நாட்டில் மூன்று மொழியை நன்றாக சொல்லி கொடுத்து முன்னேற வையுங்கள். அதை பார்த்து நாங்கள் கேட்கிறோம் அய்யா.

எங்களுக்கும் மூன்று மொழியை கற்பித்து வட இந்தியர்களை போல் முன்னேறுங்கள் என்று... அதை விடுத்து வேண்டாம் என சொல்பவர்களை ஏன் நோண்டிகொண்டே இருக்க வேண்டும்...

- திராவிட பதிலடிகள்

உத்தரப்பிரதேசம் HSC வகுப்பு மார்க் ஷீட் இது.. இதில் மூன்றாவது மொழி எங்கே இருக்கிறது? நாங்கள் ஏன் மூன்றாவது மொழியாக ஹிந்த...
19/02/2025

உத்தரப்பிரதேசம் HSC வகுப்பு மார்க் ஷீட் இது.. இதில் மூன்றாவது மொழி எங்கே இருக்கிறது?

நாங்கள் ஏன் மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்க வேண்டும்?

Devamathi Venkatesh

Address

Coimbatore
641001

Telephone

+919894145408

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udhayanidhi Stalin Followers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share