Voice of Kovai Muslim

Voice of Kovai Muslim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Voice of Kovai Muslim, News & Media Website, Coimbatore.

 #கோவை_செய்திகள் எஸ்டிபிஐ (SDPI) கட்சி கோவை தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதியின் சார்பாக சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள 100 குட...
02/04/2020

#கோவை_செய்திகள்
எஸ்டிபிஐ (SDPI) கட்சி கோவை தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதியின் சார்பாக சுமார் 70 ஆயிரம் மதிப்புள்ள 100 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.

சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை; வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வதை போன்றது.கொரோனா வைரஸை சாதி அல்லது மதத்...
02/04/2020

சாதி, மதம் பார்த்து கொரோனா வருவதில்லை; வதந்தி பரப்புவது நம்மை நாமே அழித்து கொள்வதை போன்றது.

கொரோனா வைரஸை சாதி அல்லது மதத்துடன் தொடர்புபடுத்தி வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கொரோனா விழிப்புணர்வு செய்தி கொண்டுள்ள வைரல் புகைப்படம்
01/04/2020

கொரோனா விழிப்புணர்வு செய்தி கொண்டுள்ள வைரல் புகைப்படம்

01/04/2020

#கோவை_செய்திகள்
கோவையில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
- தமிழக சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் பதிய 110 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கோவையில் 28 பேருக்கு கொரோனா உறுதியானது. கோவையில் மொத்தம் எண்ணிக்கை 33 ஆனது.

01/04/2020

மேலைநாடுகளை போல திருப்பூரிலும் கிருமி நாசினி சுரங்கத்தை அமைத்தது திருப்பூர் மாநகராட்சி

 #கோவை_செய்திகள்
01/04/2020

#கோவை_செய்திகள்

 #கோவை_செய்திகள் எந்தவொரு அவசர வேலையும் இல்லாமல் சுற்றி திரிந்த 120 க்கும் மேற்பட்ட வாகனங்களை கோயம்புத்தூர் மாநகர போலீசா...
01/04/2020

#கோவை_செய்திகள்
எந்தவொரு அவசர வேலையும் இல்லாமல் சுற்றி திரிந்த 120 க்கும் மேற்பட்ட வாகனங்களை கோயம்புத்தூர் மாநகர போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்

 #தமிழக_செய்திகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகை தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என வ...
01/04/2020

#தமிழக_செய்திகள்
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான
வீட்டு வாடகை தொகையை 2 மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
- முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

கொரோனா: அபாய நிலையை நோக்கி தமிழ்நாடு!தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 57 என்ற அளவுக்கு அதி...
31/03/2020

கொரோனா: அபாய நிலையை நோக்கி தமிழ்நாடு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 57 என்ற அளவுக்கு அதிகரித்ததால் இந்திய பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்தை பிடித்தது.

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Kovai Muslim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share