JillaTalkies

JillaTalkies செய்வது துணிந்து செய்..
சொல்வது தெளிந்து சொல்..

05/09/2025

வீடியோ காலில் ஜி பே..😲
மாணவிகளின் தொடர்பு எண்கள் கிடைத்தது எப்படி..?
பள்ளிக்கல்வித்துறை பெயரில் பணம் பறிக்கும் கும்பல்..

16/08/2025

என்னப்பா சொல்ற..? | கான்ட்ராக்டர் நேசமணி..
பலர் வாடிட சிலர் வாழ்ந்திடும் கொடுமையைத் தகர்ப்போம்..!
தனியார்மயம் தவிர்ப்போம்..
|

 #நன்றிகள்RTI பயிற்சியாளர் மற்றும் புத்தக ஆசிரியர் மதுரை K.ஹக்கிம் அவர்கள், பொதுநில மீட்பு போராளி RTI கேப்டன் S.P.தியாகர...
11/08/2025

#நன்றிகள்

RTI பயிற்சியாளர் மற்றும் புத்தக ஆசிரியர் மதுரை K.ஹக்கிம் அவர்கள், பொதுநில மீட்பு போராளி RTI கேப்டன் S.P.தியாகராஜன் அவர்கள், Common man Youtube சேனல் நிறுவனர் கே.முருகேசன் அவர்கள் மற்றும் மதுரை சி.ஞானசேகர் அவர்கள் ஆகியோர் தலைமை ஏற்று நடத்திய தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் RTI சேர்மன் Dr. E.M.S.சுதர்சன நாச்சியப்பன் அவர்கள், NCPRI பொறுப்பாளர் நிகில் டே அவர்கள் மற்றும் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் அவர்கள் ஆகியோர்களின் கரங்களால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் விழிப்புணர்வு செய்தமைக்காக விருதினை பெற்றது மகிழ்ச்சி.. கடந்த 8மாதங்களாக தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாட்டினை இவ்வளவு சிறப்பாக நடைபெற உழைத்த தமிழ்நாடு RTI ஆர்வலர்கள் இயக்கத்தின் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துகள்..

JillaTalkies

29/07/2025

இலவச ஆயுதப்பயிற்சி..
ஊருக்கு ஒருவராவது தேவை..
அனுமதி இலவசம்..
உருட்டல் மிரட்டலுக்கு பயப்படாத நேர்மையானவர்கள் அதிகம் தேவை..
ஆகஸ்டில் 2வது சுதந்திரம்..

15/06/2025

டாஸ்மாக் vs 11டூ11 | TASMAC vs 11to11
அதே சாராயம் ஆனா ரூல்ஸ் வேற..
மூலைக்கு மூலை புதிய வடிவில் சாராயக்கடைகள்..
மூளைக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. லீவர மட்டும் பாத்துக்கோங்க..!

01/06/2025

துன்புறுத்துறாங்க..அச்சுறுத்துறாங்க..பாவம்|
RTI SECOND APPEAL
STATE INFORMATION COMMISSION TAMILNADU
மதுரையில் கச்சேரி.. வரும் ஆகஸ்ட் 10..
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர்கள் மாநாடு..
பங்கேற்போம்.. சட்டத்தை பாதுகாப்போம்..

30/03/2025

பிடிச்சா லைக் பண்ணுங்க..
My Proud Government School..

09/03/2025

உங்க கோவில் நிலம் எங்கே..?
இப்போது என்ன நிலையில் உள்ளது..?
5 நிமிடத்தில் பார்க்கலாம்
Hindu Temple Land | HRCE | Kovil Nilam

11/02/2025

மதுரை குலுங்க வேற லெவல் மாநாடு
தகவல் அறியும் உரிமைச்சட்டம்
RTI Act Manadu Tamilnadu Madurai
ஐ யம் வெய்டிங்..
தேசத்தின் இரண்டாம் சுதந்திரம் தகவல் அறியும் உரிமை சட்டம்.. அதனை பேணி பாதுகாப்போம். சட்டத்தில் தேவையான திருத்தங்கள் செய்து இன்னும் வலிமையாக்க துணை நிற்போம்..

மாநாடு வருகைக்கு பதிவு செய்ய..

https://forms.gle/AGCEGdZZx3tCFJBh9

07/02/2025

#பெற்றோர்கள்_மாணவர்கள்..
#கற்றல்_எளிது..

1முதல்12வது வரையிலான மாணவச் செல்வங்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களுக்கு மிகுந்த பயன்தரும் இலவசமான கற்றல் செயலி.. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் மணற்கேணி..
பயன்படுத்துங்கள்.. மற்ற மாணவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்..

02/02/2025

புதிய முறை பட்டா மாறுதல் கையூட்டு வேண்டாம்..
FIFO method Tamilnadu | Online patta name transfer

29/12/2024

RTI ஆயுதம் | 50கோடி கடன் மோசடி | 17ஏக்கர் Condition patta land | உங்கள் ஊரை தெரிந்து கொள்ளுங்கள்..

Address

2/51, Vinayagar Kovil Street, Thirumalayampalayam
Coimbatore
641105

Alerts

Be the first to know and let us send you an email when JillaTalkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JillaTalkies:

Share

Category