
07/06/2024
வட்டார கிராமப்புற வங்கிகளில் (RRB) அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் பணிக்கான அறிவிப்பு வெளியீடு.
தமிழ்நாட்டிற்கான காலிப்பணியிடங்கள்:
அதிகாரிகள் - 110
அலுவலக உதவியாளர் - 377
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27-06-24
கூடுதல் விவரங்களுக்கு: www.ibps.in