Namma Kovilpalayam

Namma Kovilpalayam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Namma Kovilpalayam, News & Media Website, Kovilpalayam, Sarkar Samakulam, Coimbatore.
(1)

🏡 நம்ம கோவில்பாளையம் | Namma Kovilpalayam
📍 Kovilpalayam, Coimbatore
📰 உள்ளூர் செய்திகள் • 🎉 நிகழ்வுகள் • 🙏 கோவில் திருவிழாக்கள் • 🏪 வணிக தகவல்கள் • 📢 பொதுமக்கள் அறிவிப்புகள் • 📸 தினசரி அப்டேட்கள்
❤️ நம் ஊர் • நம் மக்கள் • நம் செய்தி

27/08/2026
24/08/2026

📍 அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம் | சீரநாயக்கன்பாளையம் | கோயம்புத்தூர் 🙏

சீரநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா,
பக்தர்களின் திரளான பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது ✨

🙏 அம்மன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்





21/08/2026

📍 உக்கடம் | கோயம்புத்தூர் தெற்கு வட்டம் | கோயம்புத்தூர் 🏙️

கோயம்புத்தூரின் முக்கிய போக்குவரத்து மையங்களில் ஒன்றான உக்கடம், பேருந்து நிலையம் மற்றும் நகர இணைப்புகளால் பரபரப்பாக இயங்கும் பகுதி.

❤️ உக்கடம் route உங்களுக்கு daily use ஆ?





📍 கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம்அன்னூர் சாலையில் அமைந்துள்ள குமரன் குன்றுஅருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவி...
20/08/2026

📍 கோவை மாவட்டம் – மேட்டுப்பாளையம்
அன்னூர் சாலையில் அமைந்துள்ள குமரன் குன்று
அருள்மிகு கல்யாண சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் 🙏
வள்ளி, தெய்வானையுடன் திருமண கோலத்தில்
பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இத்திருத்தலத்தில்
மகா கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது ✨
📅 நாள்: 27.08.2026 (வியாழக்கிழமை)
⏰ நேரம்: காலை 8.30 மணி – 9.30 மணி
🙏 அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு
இறைவன் அருள் பெற அன்புடன் அழைக்கப்படுகிறீர்கள்





19/08/2026

📍 ஜோதிபுரம் | கோயம்புத்தூர் வடக்கு வட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம்

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஜோதிபுரம், அமைதியான குடியிருப்பு பகுதியும் இயற்கை சூழலும் கொண்ட கோயம்புத்தூரின் புறநகர் பகுதிகளில் ஒன்று.

❤️ ஜோதிபுரம் உங்களுக்கு தெரிஞ்ச இடமா?





Address

Kovilpalayam, Sarkar Samakulam
Coimbatore
641107

Website

Alerts

Be the first to know and let us send you an email when Namma Kovilpalayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share