
03/05/2025
மூளை சாவடைந்த திரு.நராயணன்.K அவர்களின் உறுப்புகள் தானம் – இறுதி மரியாதை
மே 1, 2025 - சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில், காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரைச் சேர்ந்த மூளை சாவடைந்த திரு.நராயணன்.K அவர்களின் உறுப்புகள் தானமாக வழங்கப்பட் டன. பல உயிர்களை காக்கும் இந்த அரிய செயலை கௌரவிக்கும் விதமாக, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழிய ர்கள் இணைந்து இறுதி மரியாதை செலுத்தினர்.
இந்த தானம், ஒரு குடும் பத்தின் தியாக உணர்வை பிரதிபலிப் பதோடு, உறுப்புத் தானத்தின் அவசியத் தையும் உணர்த்துகிறது.
#நாராயணன் #உத்திரமேருர் #உத்தரமேருர்