07/10/2026
காய்ச்சல் குறைஞ்சாச்சு… ஆபத்தும் குறைஞ்சாச்சா? | FLU விழிப்புணர்வு — பகுதி 1
குறைந்த காய்ச்சல் அல்லது இருமல் மீண்டும் அதிகரித்தால், நிமோனியா உள்ளிட்ட சிக்கல்களின் எச்சரிக்கையாக இருக்கலாம்.
💡 முதியவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு காய்ச்சல் இல்லாமலும் Flu இருக்கலாம்.
🧪 ஒரு negative rapid antigen test மட்டும் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தாது.
இருமல் சில வாரங்கள் நீடிக்கலாம். ஆனால் மீண்டும் காய்ச்சல் அல்லது புதிய மூச்சுத்திணறலை அலட்சியப்படுத்தாதீங்க! மருத்துவரை அணுகுங்கள்; மூச்சுத்திணறல் இருந்தால் உடனடி மருத்துவ உதவி பெறுங்கள்.
📌 சேமித்து, உங்கள் குடும்பத்தினருடன் பகிருங்கள்.
Healthy Habitude Hub | Sivam Medical Centre
📍 கோயம்புத்தூர்
TamilHealthTips காய்ச்சல் சுவாசஆரோக்கியம் HealthyHabitudeHub SivamMedicalCentre Coimbatore flu symptoms in Tamil, influenza awareness Tamil, காய்ச்சல் மீண்டும் வருதல், இருமல் அதிகரித்தல், காய்ச்சல் இல்லாமல் flu, negative rapid antigen test, நிமோனியா எச்சரிக்கை அறிகுறிகள், மூச்சுத்திணறல், Sivam Medical Centre Selvapuram, Healthy Habitude Hub.