Fan's of Coimbatore

Fan's of Coimbatore Coimbatore 😍 | Travel 🏍| Food 🍛| shopping 🛍🛒| Awareness 🚥| beginner|DM for collab
and Free promotion

Free perfume   Coimbatore
31/07/2025

Free perfume Coimbatore

Discover the best perfume shopping experience in Coimbatore!Visit our exclusive perfume store at Ondipudur and explore a wide range of branded, long-lasting ...

கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு நல்ல அசைவ உணவக கடை இருந்தால் கூறுங்கள், பட்ஜெட்டில்.
30/07/2025

கோவை காந்திபுரம் பகுதியில் ஒரு நல்ல அசைவ உணவக கடை இருந்தால் கூறுங்கள், பட்ஜெட்டில்.

30/07/2025

coimbatore madukkarai😍

தீண்டாமை ஒரு பாவச்செயல்தீண்டாமை ஒரு பெருங்குற்றம்தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்Rest in peace Kavinkumar
29/07/2025

தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்

Rest in peace Kavinkumar

பொள்ளாச்சி 🌴 ஆழியார் ❤️
29/07/2025

பொள்ளாச்சி 🌴 ஆழியார் ❤️

கோவை சிந்தாமணி சந்திப்பில் புலி உருவச் சிலை திறப்பு கோவை, ஜூலை.26 கோவை மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில்...
28/07/2025

கோவை சிந்தாமணி சந்திப்பில் புலி உருவச் சிலை திறப்பு

கோவை, ஜூலை.26 கோவை
மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பில் அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத் தூக்கிப் பாயும் நிலையில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இச்சிலை திறப்பு விழாவில்,
கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கலந்து கொண்டு சிலையைத் திறந்து வைத்தார்.
விழாவில் தமிழ்நாடு வனமேம்பாடு மற்றும் ஆனைமலை புலிகள் காப்பக இயக்குநரும் வனப் பாதுகாவலர் வெங்கடேஷ், மாவட்ட வனஅலுவலர் ஜெயராஜ் மற்றும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநர் டாக்டர் வாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.
சிலையை நிறுவுதல் மற்றும் பராமரித்தலுக்கான பொறுப்பையும் செலவையும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஏற்றுக்கொண்டுள்ள குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஜூலை 29ம் தேதி உலகப் புலிகள் கொண்டாடப்பட உள்ள நிலையில் அதனை நினைவுகூரும் வகையில் இச்சிலை திறக்கப்பட்டுள்ளது.

❤️ Follow for more update
25/07/2025

❤️ Follow for more update

Address

Coimbatore

Telephone

+919790198988

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fan's of Coimbatore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fan's of Coimbatore:

Share