The Covai news

The Covai news service
(5)

12/08/2026

95 நாடுகள் பங்கேற்கும் ITME 2026! 🧵🌍
நொய்டாவில் நடைபெறும் சர்வதேச ஜவுளி இயந்திரக் கண்காட்சியில் 1,800+ கண்காட்சியாளர்கள் பங்கேற்பு!

12/08/2026

🎸 கோவையில் ‘ODYSSEY – The Soul’s Blossoming’! ✨
குமரகுரு கல்வி நிறுவனங்கள் & சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இணைந்து நடத்தும் பிரம்மாண்ட இசை-காட்சி நிகழ்ச்சி ஆகஸ்ட் 15, 16 தேதிகளில் நடைபெறுகிறது.
🎶 100+ கலைஞர்கள்
🎸 கிட்டார் இசை & கலை நிகழ்த்துதல்
💛 ‘Pay as You Wish’ – கட்டணம் இல்லை!
📍 குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

🎸 கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ‘ODYSSEY’! ✨குமரகுரு கல்வி நிறுவனங்கள் & சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்...
12/08/2026

🎸 கோவையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – ‘ODYSSEY’! ✨
குமரகுரு கல்வி நிறுவனங்கள் & சிவாஞ்சலியின் டெம்பிள் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் ‘ODYSSEY – The Soul’s Blossoming’ இசை-காட்சி நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 & 16-ல் நடைபெறுகிறது.
🎶 100+ கலைஞர்கள் பங்கேற்பு
🎸 கிட்டார் இசை + காட்சியமைப்பு + கலைநிகழ்த்தல்
💛 ‘Pay as You Wish’ – கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை!
📍 இராமானந்த அடிகளார் அரங்கம், குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி, கோவை

🌧️ வடக்கு கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒரு வாரம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ⚡சத்தியமங்கலம், அன்னூர், கோபி, பெருந்துறை...
12/08/2026

🌧️ வடக்கு கொங்கு மண்டலத்தில் அடுத்த ஒரு வாரம் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ⚡
சத்தியமங்கலம், அன்னூர், கோபி, பெருந்துறை, அந்தியூர், நம்பியூர், ஈரோடு மற்றும் சேலம் பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.
🌤️ கோவை மாநகரம், கிழக்கு பாலக்காடு கணவாய் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என கணிப்பு.
© கோயம்புத்தூர் வெதர்மேன் சந்தோஷ் கிருஷ்
#கோவை

பிஎஸ்ஜி நூற்றாண்டு விழா! 🎉‘மக்களுக்கான சுகாதார அமைப்பு’ என்ற தலைப்பில் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் ...
12/08/2026

பிஎஸ்ஜி நூற்றாண்டு விழா! 🎉
‘மக்களுக்கான சுகாதார அமைப்பு’ என்ற தலைப்பில் ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் விக்ரம் படேல் சிறப்புரையாற்றினார். 🏥
மக்களை மையமாகக் கொண்ட தரமான சுகாதாரம், டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் மற்றும் சமூக அடிப்படையிலான மருத்துவ அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.
#சுகாதாரம் #கோவை #நூற்றாண்டுவிழா

🐘🌿 உலக யானைகள் தினம் – ஆகஸ்ட் 12! 🌿🐘யானைகளை பாதுகாப்போம்…அவற்றின் வாழ்விடங்களை காப்போம்…இயற்கையை பாதுகாப்போம்! 💚🌍 #உலகயா...
12/08/2026

🐘🌿 உலக யானைகள் தினம் – ஆகஸ்ட் 12! 🌿🐘
யானைகளை பாதுகாப்போம்…
அவற்றின் வாழ்விடங்களை காப்போம்…
இயற்கையை பாதுகாப்போம்! 💚🌍
#உலகயானைகள்தினம்

12/08/2026

🎓 கோவை ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் 15வது பட்டமளிப்பு விழா! 🏆

முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பில் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. 🎓✨

🌧️ தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை தொடரும். 🌧️கோவை, நீலகி...
12/08/2026

🌧️ தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழை தொடரும். 🌧️
கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் தூறல் முதல் இலேசான மழை பெய்ய வாய்ப்பு.
வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்பு உள்ளது. ☔
#கோவை #தமிழகமழை #வானிலை

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி தர்ணா!சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி வார்டு மக்கள...
12/08/2026

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி தர்ணா!
சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி வார்டு மக்களுடன் போராட்டம். 🔥
#கோவை #காயத்ரி #காங்கிரஸ் #மாநகராட்சி #தர்ணா #போராட்டம்

🌧️ கோவை மாவட்டத்தில் மழைப்பொழிவு நிலவரம்!கடந்த 24 மணி நேரத்தில் மொத்த மழைப்பொழிவு 25 மி.மீ.சின்னக்கல்லார் பகுதியில் அதிக...
12/08/2026

🌧️ கோவை மாவட்டத்தில் மழைப்பொழிவு நிலவரம்!
கடந்த 24 மணி நேரத்தில் மொத்த மழைப்பொழிவு 25 மி.மீ.
சின்னக்கல்லார் பகுதியில் அதிகபட்சமாக 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. 🌧️
📍 வால்பாறை பகுதிகளில் மட்டும் லேசான மழை பதிவாகியுள்ளது.
#கோவை #மழை #மழைப்பொழிவு

Address

Coimbatore

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Covai news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share