Desiyavathi News

Desiyavathi News நோக்கம்: உண்மையின் பக்கம் நிற்பது. செய்திகளில்: ஆன்மிகம், அரசியல்,கலாச்சாரம், விளையாட்டு,பொருளாதாரம்.

04/07/2025

உங்களை நேரில் சந்திக்கும் சூழல் வந்தால்
சந்திக்க தாயார் ஸ்டாலினுக்கு விஜய் எச்சரிக்கை |

03/07/2025

அஜித் மாதிரி அடிப்பீங்களா ஆவேசமான சவுக்கு சங்கர் பத்திரிகையாளர் சந்திப்பு | Savukku Sankar | Ajith Kumar | Press meet

03/07/2025

ஸ்டாலின் மீது குற்றச்சாட்டு சேகர்பாபுவுக்கு பங்கு..!
அதிமுக, பாஜக கூட்டணி வெற்றி - ஹெச்.ராஜா பேச்சு

| Desiyavathi தேசியவாதி

01/07/2025

அஜித்தை போலீஸ் தாக்கும் வீடியோ
போலீஸ் அத்துமீறல் பதைபதைக்கும் காட்சி

30/06/2025

திமுக ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம்
கைது செய்யப்பட்ட தேசியவாதிகள்

27/06/2025

ஆ.ராசா விவகாரம் பாஜக மாநில பொருளாளர்
எஸ்.ஆர்.சேகர் செய்தியாளர் சந்திப்பு | S R Sekar | BJP | A Raja | DMK

20/06/2025

மதுரையில் நடைபெறும் “முருக பக்தர்கள்” மாநாட்டிற்கு, அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன் வானதி சீனிவாசன்

Vanathi Srinivasan |

19/06/2025

முருகனை வைத்து அரசியல் செய்வது யார் ?
சேகர் பாபுவை எச்சரிக்கும் கோவை நாராயணன்

|

12/06/2025

48 மணி நேரம் கெடு விதித்த அண்ணாமலை.!
கோவையில் போராட்டம் உறுதி .!

12/06/2025

செய்தியாளர் சந்திப்பு |

03/06/2025

அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்த மறுநாள் (டிச.,24ம் தேதி) ஞானசேகரனும், தி.மு.க., வட்டச் செயலாளர் சண்முகமும், 5 முறை போனில் பேசுகின்றனர்.

காலை 7.27 மணிக்கு முதல் அழைப்பு. மாலை 4.01 மணி வரை 5 முறை பேசுகிறார்கள். அதன் பிறகு தான் போலீஸ் ஞானசேகரனை அழைத்துச் செல்கின்றனர்.

போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும்போது பேசவில்லை. வெளியில் வந்த பிறகு மீண்டும் ஞானசேகரனும் சண்முகமும் பேசுகின்றனர். எதற்கு விடுவித்தனர்?

அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமை நடந்த, டிச.,23 இரவு 8.55 மணிக்கு ஞானசேகரன் ஒரு போலீஸ் அதிகாரிக்கு போன் செய்கிறார். அந்த அதிகாரி 6 நிமிடம் கழித்து 9.01 மணிக்கு மீண்டும் ஞானசேகரனுக்கு கூப்பிடுகிறார். இதை போலீசார் விசாரித்தார்களா? குற்றப்பத்திரிகையில் இந்த விஷயம் இடம் பெற்றுள்ளதா?

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தி.மு.க., வட்டச் செயலாளர் கோட்டூர்புரம் சண்முகம் ஆகியோர் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்

Address

Near Kamatchi Amman Temple
Coimbatore
641002

Alerts

Be the first to know and let us send you an email when Desiyavathi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share