30/06/2017
http://venkiwebnews.com/general/gst-the-basics/
தற்போது நாடு முழுவதும் ஒலிக்கும் ஒரே மந்திரம் ஜி.எஸ்.டி தான். இந்த வரிவிதிப்பு முறை குறித்து பல்வேறு தகவல்களும் வெளிவந்துகொண்டுள்ளன. அவற்றில் எது உண்மை எது பொய் எனக் கண்டறிய வேண்டும் என்பதற்காக நாம் கோவையைச் சேர்ந்த Indirect Tax வல்லுனரும் தற்போது ஜி.எஸ்.டி குறித்து கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வ...