RJ Sushmitha

RJ Sushmitha உன்னால முடியாதுன்னு யாராச்சு சொன்னா அவங்கள நம்பாத உன்ன நம்பு� உன்னால முடியும்னு நம்பு�

Moments that can never be replaced💝❤️  🎤  🤗      😊😊  🔙
09/03/2022

Moments that can never be replaced💝❤️ 🎤 🤗 😊😊 🔙

For all the participants who attended the webinar. Thank you for being so supportive throughout the session. Thank you  ...
20/02/2022

For all the participants who attended the webinar. Thank you for being so supportive throughout the session.

Thank you of the kind gesture 😊

இந்த அழகி பகல்ல சிரிப்பா.. ராத்திரில முகம் சுளிச்சுப்பா🌼💛
16/02/2022

இந்த அழகி பகல்ல சிரிப்பா.. ராத்திரில முகம் சுளிச்சுப்பா🌼💛

03/07/2021

இதெல்லாம் நம்ம சொன்னா சிரிச்சிருவாங்க😁

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது❤️
28/06/2021

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன் வழி தேடி வந்தது❤️

04/06/2021

Happy Birthday SPB❤️

1000க்கும் மேல பாட்டு பாடி இருக்காரு அதுல நிறைய பாட்டு favourites ல இருக்கு...‌ தூங்கி முழிச்சதுல இருந்து அந்த நாள் முடியுறதுக்குள்ள கண்டிப்பா இவரோட பாடல்கள கடக்காம இருக்க முடியாது... குடும்பத்துல ஒருத்தர இழந்த feel இவரோட இழப்பு‌ குடுத்துச்சு..

இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்‌-ன்ற வரிகள் உண்மையாக தினமும் இசையாய் மலர்கிறாய்.. திரை பிரபலங்கள்-ல நான் நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்ட ஒரு மனுஷன்...🥺😔 We still feel your presence whenever we listen to your songs sir😔‌ Your songs has always been there with me right from my childhood...

ஒரு சில பாட்டுக்கு பின்னாடி மறக்க முடியாத நிறைய memories இருக்கும் ❤️‌ என் வாழ்க்கைல நிறைய சந்தோஷமான நினைவுகள் இந்த பாட்டோட பகிர்ந்து இருக்கேன்❤️ I can definitely name this song my best friend ❤️

Do comment your favourite song of SPB and celebrate his world of music🎶🎵

17/04/2021

தன்னால் முடிந்த அளவு ஒவ்வொரு நகைச்சுவையிலும் பார்ப்பவர்களுக்கு கருத்துக்களை சொல்லி பொறுப்புணர்வோடு இருந்ததுக்கு நன்றி...
குடும்பத்தோடு பார்க்கும் படி பல தரமான நகைச்சுவை கொடுத்தமைக்கு நன்றி...
மரங்கள் பல நடுவதுற்கு மாணவர்களை, மக்களை ஊக்குவித்ததற்கு நன்றி...
தனக்கும், தன் குடும்பத்துக்கும், சமூதாயத்துக்கும், என்றும் ஒரு நல்ல வழிகாட்டியாக வாழ்ந்ததற்கு நன்றி...
உலகமே விரும்பிய முன்னாள் ஜனாதிபதி Dr.அப்துல் கலாம் விரும்பிய மனிதராய் வாழ்ந்ததற்கு நன்றி...
சின்ன கலைவாணர் விவேக் அவர்களே!!! இன்னும் நான் பல நன்றிகள் சொல்ல காலம் இருக்கும் போது உமக்கு ஏன் இந்த அவசரம் 🖤
மரியாதையும் அன்பும் ஆழ்ந்த இரங்கலும்- Rest in peace Vivek Sir🙏

தமிழ் மொழியோட சிறப்பம்சங்கள உணர்ந்த Dr.G.U. Pope, தமிழ் மொழிய நல்லா கத்துக்கிட்டு அதன் மேல இருந்த பற்றுல அவர் கல்லறையில ...
14/04/2021

தமிழ் மொழியோட சிறப்பம்சங்கள உணர்ந்த Dr.G.U. Pope, தமிழ் மொழிய நல்லா கத்துக்கிட்டு அதன் மேல இருந்த பற்றுல அவர் கல்லறையில ‘ஒரு தமிழ் மாணவன்’ அப்டின்னு பொறிக்க சொல்லியிருந்தாராம்.

மற்ற மொழி எதுக்கும் இல்லாத சிறப்பம்சம் நம்ம மொழி‌ல இருக்கு‌‌.. தாய் மொழியையே நம்ம பெயராக வைச்சுக்குறது... தமிழ் ❤️

பார்க்குறதுக்கும், படிக்குறதுக்கும், பேசுரதுக்கும், பழகுறதுக்கும் அவ்ளோ அழகு ❤️

தமிழ் ல பேசுறது என்னைக்கும் இழிவா நினைக்காம பெருமையா நினைப்போம்🖤🥰

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏

Song: SemMozhi Composer: AR.Rahman This is the theme song for the World Classical Tamil Conference to be held in Coimbatore in June 2010, encapsulating the ...

Second wave romba vegama than paravuthu...🙄 Makeup podringalo ilayo mask kandipa podunga...😷💯Gentle reminder makkals.. A...
13/04/2021

Second wave romba vegama than paravuthu...🙄 Makeup podringalo ilayo mask kandipa podunga...😷💯
Gentle reminder makkals.. Apdiye andha kabasura kudineer aa maranthuranthinga...😖

Kuruvi biscuitu🥰🥰🥰 ipo kuda kedaikuthunga...☺️
12/04/2021

Kuruvi biscuitu🥰🥰🥰 ipo kuda kedaikuthunga...☺️

03/04/2021

Forever favourite ❤️🔥🔥

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when RJ Sushmitha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category