UTV KOVAI TIMES

UTV KOVAI TIMES UTV Kovai Times gives you a 360 Degree Update about coimbatore .. Stay Tuned & Updated !!!

05/08/2025

கோவை மாவட்ட மேற்கு லைன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற மருத்துவ பரிசோதனை முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

04/08/2025

கேராளவுக்கு கடத்த முயன்ற ரூ.26.40 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது க.க.சாவடி போலீஸார் இருவரிடம் விசாரணை

04/08/2025

கோவை வந்த கிரிக்கெட் வீரர் தோனியை மக்கள் உற்சாக முழக்கங்களுடன் வரவேற்றனர்.

03/08/2025

ஆலம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக விருந்தின் வேரில் எனும் தினமும் அன்னதான திட்டம் துவக்கம் - ஆலம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் மீனா ஜெயக்குமார் துவக்கி வைத்தார்.

03/08/2025

தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் நான்கு பெரும் கண்காட்சிகள் – WAREMAT (கிடங்கு மற்றும் பொருள் கையாளல் கண்காட்சி), TOPACK (மொத்தப் பாக்கேஜிங் கண்காட்சி), TOPLAST (மொத்த பிளாஸ்டிக் கண்காட்சி), AUTOROBOT (ஆட்டோமேஷன் மற்றும் ரோபோடிக்ஸ் கண்காட்சி) – இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்தக வளாகம் A மற்றும் B அரங்குகளில் இன்று தொடங்கின.

01/08/2025

கோவை நேரு விமானவியல் கல்லூரி சார்பில் “ஏரோபிளஸ் 2025” விமானவியல் கண்காட்சி துவங்கியது. கோவை குனியமுத்தூர் இக்அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரியில் ஏரோபிளஸ் 2025 என்ற விமானவியல் கண்காட்சி இன்று தொடங்கியது.

01/08/2025

பல்லடம் புறவழிச் சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐந்து வருவாய் கிராம மக்கள் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் மனு அளித்தனர்.

01/08/2025

நேற்று நடைபெற்ற கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மேயரின் உரிமை நிதி ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதில் மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களிலும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கான ஓய்வறை அமைத்து தரப்படும் என அறிவிப்பு வெளியிட்ட மேயர் ரங்கநாயகியை நேரில் சந்தித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

01/08/2025

வால்பாறை அருகே உள்ள மளுக்கப்பாறையில் குடிலில் தூங்கிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை புலி தலையை கவ்வி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

01/08/2025

யார்கிட்ட வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் பண்ணு : போலீஸ்காரங்க டெய்லி வந்து வாங்கிட்டு போறாங்க - எல்லாத்துக்கும் தெரியும்.

01/08/2025

சூலூர் அருகே அருகம்பாளையத்தில் பிசியோதெரபி டாக்டரின் மினி சரக்கு வாகனம் விபத்து: சிசிடிவி காட்சி

31/07/2025

கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ஸ்லோகன் போட்டி - முதல் பரிசாக கார் வென்ற குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி.
கோவை சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் ந நடத்திய ஸ்லோகன் போட்டியில்,
மொபைல் போன் வாங்கிய குனியமுத்தூரை சேர்ந்த குடும்பத்தினருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது.கோவை சுந்தராபுரம் பகுதியில் சேரா ஹோம்ஸ் ஜங்ஷன் எனும் பிரம்மாண்ட வீட்டு உபயோக பொருட்களுக்கான விற்பனை மையம் கடந்த 9 ந்தேதி துவங்கப்பட்டது.

Address

GKD Nagar, PN Palayam
Coimbatore
641037

Alerts

Be the first to know and let us send you an email when UTV KOVAI TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to UTV KOVAI TIMES:

Share