சில்லென்ற கோயமுத்தூர்

சில்லென்ற கோயமுத்தூர் © Profile Original & Official
█║▌│█│║▌║││█║▌║▌║®
Verified Official by facebook®
(849)

இது நம் சில்லென்ற கோயமுத்தூர் பற்றிய தகவல்களை உலகறிய செய்யும் பக்கமாகும் சில்லென்ற கோயமுத்தூரை நேசிக்கும் நண்பர்கள் அனைவரும் நம் பக்கத்தை விரும்பவும் மற்றும் பகிரவும். உங்கள் ஆதரவுதான் எனக்கு ஊக்கமாக இருக்கும்.

90 களின் வாழ்க்கை வர்ணிக்க வே முடியாதுங்க
31/08/2025

90 களின் வாழ்க்கை வர்ணிக்க வே முடியாதுங்க

10 வயது மாணவர் மாரடைப்பால் இறந்து போனதற்கு வைத்தியர் கூறிய காரணம்.1) காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்...
30/05/2025

10 வயது மாணவர் மாரடைப்பால் இறந்து போனதற்கு வைத்தியர் கூறிய காரணம்.

1) காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்)

2) காலை உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்புதல்.

3) குழந்தையின் எடையை விட பள்ளி புத்தக பையை எடுத்து செல்லுதல்.

4) வீட்டு வேலைகளை(Homework) முடிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் அழுத்தம்.

5) குளிர்பானம் குளிர் பக்கட் சாப்பிடுவது.

6) பாடசாலை விட்டு வந்து உடனே குளிப்பது, சாப்பிடுவது.

7) வீட்டில் வீட்டு வேலைகளை முடிக்க அழுத்தம் கொடுப்பது அல்லது அவர்களை அதிகமான நேரம் திட்டிய வண்ணம் இருப்பது.

நாம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்புள்ள பெற்றோர்களே! அப்பாவி குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள் விளையாடுவதற்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுங்கள்.

11/04/2025

விவசாயிகளை காப்போம் விவசாயம் காப்போம் தர்பூசணி பழத்தை ஏழை எளிய மக்களிடம் வாங்குவோம்

21/02/2025

தயவுசெய்து உதவுங்கள்.

கோவையில் இயங்கி வந்த. எவரெஸ்ட் இன்ஜினியரிங் ஒர்க்ஸ். கடந்த 1986 ஆம் வருடம் முதல். இயங்காமல் நின்று போய்விட்டது. இங்கு ராக்கெட். அணு உலை. ராணுவ தளவாடங்கள். மற்றும் பல துறைகளை சார்ந்த.உதிரி பாகங்களை செய்து வந்தது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். இருவர்களுக்கு. சேர வேண்டிய சட்டப்படியான தொகையை பெற. உச்ச நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளோம். இதில் 39 வருடங்களுக்கு வட்டியும் சேர்த்து. நூற்றுக்கு மேற்பட்ட தொழிலாளர்களை. கண்டுபிடிக்க முடியவில்லை. ஆகையால் இச்செய்தியை. தங்களின் whatsapp குழு மூலம். . கண்டுபிடித்து. தருமாறு. தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். இச்செயல் பாதிக்கப்பட்ட தொழிலாளர் குடும்பத்திற்கு. பெரும் உதவியாக இருக்கும். இந்த உதவி உங்களுக்கு புண்ணியம் தேடி தரும்.
அழைக்க.
9952150044
8220235311
9843399909
7010446024

Address

Coimbatore
Coimbatore
641001

Alerts

Be the first to know and let us send you an email when சில்லென்ற கோயமுத்தூர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category