Akkam Pakkam Weekly News

Akkam Pakkam Weekly News Weekly Bilingual Newspaper

26/12/2024

VISHWA BRAHMA VEDIC RESEARCH CENTRE, Located at Kalapatti, Coimbatore

கோடி_அர்ச்சனைப்_பெருவிழா-2024
04/10/2024

கோடி_அர்ச்சனைப்_பெருவிழா-2024

Sri Mahakaleshwarar Farmer Producer Company Limited 24/09/2024 Annual General MeetingIsha Outreach supports Farmer Produ...
04/10/2024

Sri Mahakaleshwarar Farmer Producer Company Limited
24/09/2024 Annual General Meeting
Isha Outreach supports Farmer Producer Organizations (FPOs)

‘24/09/2024 கோயம்புத்தூர் சின்னவேடம் பட்டி கௌமார மடாலயததில்’
ஸ்ரீ மஹாகாளேஸ்வரர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்
வருடாந்திர பொதுக் கூட்டம்

Sri Mahakaleshwarar Farmer Producer Company Limited 24/09/2024 Annual General MeetingIsha Outreach supports Farmer Producer Organizations (FPOs)24/09/2024 கோ...

கோவை, சிரவை ஆதீனம், கௌமார மடாலயத்தில்கோடி அர்ச்சனைப் பெருவிழாவும், குருமகா சந்நிதானங்களின் 55ஆம் ஆண்டு நாண்மங்கல விழாவும...
03/10/2024

கோவை,
சிரவை ஆதீனம்,
கௌமார மடாலயத்தில்
கோடி அர்ச்சனைப் பெருவிழாவும், குருமகா சந்நிதானங்களின் 55ஆம் ஆண்டு நாண்மங்கல விழாவும் 08.8.2024 வரை மிகச்சிறப்பாக நடைபெற்றது. 6 ஓதுவா மூர்த்திகள், 154 திருத்தொண்டர்கள் தொடர்ந்து ஆறு நாட்கள் "ஓம் சரவணபவ" என்ற ஆறெழுத்து மந்திரத்தை கோடி முறை ஓதி 222 வேல்களுக்கு திருநீற்று அர்ச்சனை செய்தனர் காலை, முற்பகல், பிற்பகல், மாலை எனத் தொடர்ந்து அர்ச்சனைகள் நடைபெற்றது. ஆறு நாட்களும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனமர் குமரகுருபரக் கடவுளுக்கு 1008 போற்றிகள் ஓதி மலர் வழிபாடும் நடைபெற்றது. ஓதுவாமூர்த்திகளின் திருப்புகழ் இன்னிசையும், ஆதீனக் கல்வி நிறுவன மாணவர்களின் சிற்றுரைகளும் இடம்பெற்றன.

பெருந்திரளான அன்பர்கள் இப்பெருவிழாவில் கலந்து கொண்டு முருகப்பெருமான் திருவருளும் சிரவை ஆதீனங்கள் குருவருளும் பெற்றனர்.

#அக்கம்பக்கம்வாரஇதழ்
#இருமொழிவாரஇதழ் #அக்கம்பக்கம்
#அக்கம்பக்கம்செய்திகள் #கோவை #செய்திகள் #அக்காபக்கம்வழிபாடு
#அக்காபக்கம்ஆன்மீகம்

கோவை, சிரவை ஆதீனம், கௌமார மடாலயத்தில்கோடி அர்ச்சனைப் பெருவிழாவும், குருமகா சந்நிதானங்களின் 55ஆம் ஆண்டு நாண்மங்.....

https://www.facebook.com/share/p/TNTsEpqeYZ7KmUyF/
03/10/2024

https://www.facebook.com/share/p/TNTsEpqeYZ7KmUyF/

#நடிகர் #விஜயின் அரசியல் பயணம் எப்படி அமையுமென சிந்திக்கிற மக்களின் ஆவலை மனதில் கொண்டு அவருடைய அரசியல் பயணம் எ.....

03/10/2024

#நடிகர் #விஜயின் அரசியல் பயணம் எப்படி அமையுமென சிந்திக்கிற மக்களின் ஆவலை மனதில் கொண்டு அவருடைய அரசியல் பயணம் எ.....

https://youtu.be/bk-GqcV9YzM
03/10/2024

https://youtu.be/bk-GqcV9YzM

#நடிகர் #விஜயின் அரசியல் பயணம் எப்படி அமையுமென சிந்திக்கிற மக்களின் ஆவலை மனதில் கொண்டு அவருடைய அரசியல் பயணம் எ.....

கோடி_அர்ச்சனைப்_பெருவிழா_2024Video link:
18/08/2024

கோடி_அர்ச்சனைப்_பெருவிழா_2024
Video link:

#கோடி_அர்ச்சனைப்_பெருவிழா_2024கோவை, சிரவை ஆதீனம், கௌமார மடாலயத்தில்கோடி அர்ச்சனைப் பெருவிழாவும், குருமகா சந்நிதா.....

Address

Coimbatore

Telephone

9788111155

Website

Alerts

Be the first to know and let us send you an email when Akkam Pakkam Weekly News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Akkam Pakkam Weekly News:

Share

Category