St Joseph's Online TV

  • Home
  • St Joseph's Online TV

St Joseph's Online TV To nourish Catholic Faith & spiritual information through social media
St.Joseph's Church, Podanur - Official Channel

KNOW HIM, LOVE HIM AND SERVE THE LORD A.

HISTORY OF THE CATHOLIC CHURCH YOU SEE EVERYDAY IN PODANUR
Podanur is one of those places of almost anonymity on whom sudden importance is thrust just by some quirk of history, while places like Vellalore, now an ordinary village within Podanur, which once, in the 1’ Century B.C to 3 century A.D. was a very floursing and important trading center and town as the Roman Coins and inscriptions testify

. It was the coming of the South Indian Railways towards the end of the 1 9” century that brought about the magical transformation. Podanur, because of its central location, between Madras to Cochin, Mangalore, Ooty-down to the Southern parts of the then Madras Presidency, became the second importan center of the Southern Railway system, Madras being the Head­ quarters. Podanur had the Vital Railway Workshop, till1940. Coimbatore town had to be satisfied with a small descirpt Railway station with just 2 trains to and fro daily, passing through it! Any how the sudden rise and sudden fall of Podanur was mainly due to the Railway workshop’s presence! from 1935 its importance began to decrease when the main Railway workshop was shifted to Golden Rock Trichy and just as a consolation prize the S.T. Section was left behind! With the coming up of the Railway Workshop an ever growing number of Railway employees was on the rise, bringing man Furopeons, Anglo-Indians who were dominating the Railways till our Independence (1947) and labourers, drawn from all parts of the South of whom considerable number were Catholics. Hence the Diocese obtained a plot from the Railways and putup temporary church (which now serves as the Prestytcry) Fr. Robin, Parish Priest of the Cathedral constructed a beautiful church in 1901-02 and it was blessed by Bishop Bardu, as it was looked after by the Cathedral parish priest. In 1904, Podanur was made separate parish with Mettupalayam and Shoranur as its substations Fr. Lefrancois (1904-06) was the first Parish Priest, but he died on 26-2-1906 at Coimbatore. When the Parish was established it had a Catholic population of 410 (while that of Coimbatore was 3000). Thus, it became one of the “Anglo-Indian dominated” parishes of our Diocese. Even today there is a presence of them, though reduced in size, due to migrations to other countires. Fr.J.B.Petite (1906-1935) was a Parish Priest, constantly on “the churning wheels” (of the Railway Trains), shuttling between Shornur and Mettupalayam with a “free Train Pass”. He built the church steeple in 1919, and extended the church. Built a church at Mettupalayam in 1922. Shornur was handed over to Calicut Diocese in 1923. Fr. S. Ambrose (1935-50) after creating a record of sorts as cathedral Assistant for 25 years, he was Parish Priest of Podanur for another long innings of 15 years till his death on 2-9-1950. He constructed 3 houses for rental as source of income to the Parish. In 1943 a Convent of the Presentation Convent and a Mother and Child Welfare Hospital was started by them which gradually but steadily expanded into the multi-storied and Modern Hospital with all modern medical facilities in 1995. He made all the preparatory work of building materials for the construction of the compound wall for the church and a Grotto in honour of Our Lady of Lourdes, but it had to be stopped, and it was completed due to the untiring efforts of his successor Rev. Maria Soosai (1950-66) and was blessed by Bishop Savarimuthu in 1960. The ancient chapel-turned Presbytery was also renovated. Later a beautiful altar was erected. As the old church was insufficient for the congregation, Fr.C.S. Madalaimuthu pulled down the old church and built a new-church and a roadside Grotto of Our Lady of Velankanni, both blessed on 20-12-1998 by Bishop Ambrose. The Presbytery was renovated part by part in the year 2002. St. Antony’s church at Kurichi was renovated on 03-02-2002. Since the cemetry is at a distance, for the convenience of the people, a spacious chapel was constructed at the cemetry in 2002. A new Parish Hall was also constructed by Fr. C.S. Madalai Muthu and blessed by Bishop Ambrose. In the year 2005 the GoldenJubilee of the parish was celebrated on a very grand scale,as a rememberence of which Fr. Rozario (Junior) brought a Souvenier.

22/07/2025
22/07/2025
22/07/2025
22/07/2025

Morning prayer by Rev Fr Joy Jayaseelan

Daily Catholic LectioTue, 22 July ‘25Saint Mary of Magdala, FeastSong of Songs 3:1–4. John 20:1, 11–18On this beautiful ...
22/07/2025

Daily Catholic Lectio
Tue, 22 July ‘25
Saint Mary of Magdala, Feast
Song of Songs 3:1–4. John 20:1, 11–18

On this beautiful feast of Saint Mary Magdalene, we echo her joyful cry from today’s Gospel: “I have seen the Lord!” (John 20:18)

Pope Francis, recognizing her unique role in the story of the Resurrection, raised her liturgical celebration in 2016 from a Memorial to a Feast. In 2017, he called her the “Apostle to the Apostles” and the “Apostle of Hope.” In 2019, he began his apostolic exhortation Christus Vivit (Christ Lives) with her very words: “I have seen the Lord!”

Saint Mary Magdalene is more than a name in Scripture. She is a seeker, a witness, a bearer of hope — and her story deeply echoes the story of another woman in the Bible: Hagar.

1. Hagar and Mary Magdalene: Women on a Journey

Like Mary Magdalene, Hagar in the Old Testament (Genesis 16) is known not by family but by status and place — “the Egyptian maid.” Mary is also known as “Magdalene,” named after her town, not after any male relative, which was rare in her time. Hagar runs away into the wilderness. Mary Magdalene runs to the tomb — early in the morning, full of grief and love.

To Hagar, an angel asks: “Where have you come from, and where are you going?” To Mary Magdalene, the risen Jesus gently asks: “Woman, why are you crying? Whom are you looking for?”

To Hagar, the angel says: “Return to your mistress.”
To Mary, Jesus says: “Go to my brothers and tell them.”

Hagar finally exclaims, “I have seen the One who sees me!”
Mary exclaims, “I have seen the Lord!”

2. Three Steps in Mary Magdalene’s Journey of Faith

Mary’s journey is also our journey — from confusion to clarity, from sorrow to joy, from seeking to proclaiming.

(a) “I have not seen the Lord”
Mary rises early and goes to the tomb while it is still dark. The external darkness of the morning reflects her internal sorrow. She stands outside the tomb crying. Her tears blur her sight. She cannot recognize Jesus even when He stands before her. Rabbis used to say, “Through your tears, you will see the angels. Indeed, it is through her tears that Mary sees the two angels in white.

(b) “He looked like a gardener…”
When Mary turns around, she sees Jesus but mistakes Him for the gardener. Her pain and grief prevent her from recognizing the one she loves most. Sometimes, we too fail to recognize God in our lives — thinking He is a stranger, or someone ordinary.

(c) “I have seen the Lord!”
Jesus calls her by name: “Mary.” That one word awakens her heart.
She turns again — this time with her heart — and cries out: “Rabboni!” (Teacher)

St. Augustine beautifully says, “At first, her body had turned; now, her heart turns.”
Mary Magdalene is the first to see the Risen Lord, and the first to be sent to announce the Good News. She holds Jesus tightly — but He sends her to hold others with her words:

“Go and tell them: I am ascending to my Father and your Father.”

3. A Song of Searching Love

The first reading from the Song of Songs is a poetic description of someone searching for her beloved: “On my bed at night I sought him whom my soul loves… I sought him but did not find him.” She walks the streets at night, even facing rebuke from the watchmen. But she does not stop searching.

Mary Magdalene is like her — rising early, running to the tomb, standing weeping, not giving up. And her reward?

She meets the Lord. She hears His voice. She sees His face. She announces His resurrection.

4. Three Life Lessons for Us Today

(a) Where are we in our journey of faith? Are we still in the dark, unable to see the Lord? Or do we see Him, but only as a stranger or a gardener? Or have we recognized Him and joyfully proclaimed: “My Lord and my God”? Let us ask the Lord to turn not just our faces, but our hearts toward Him.

(b) Do we thirst for God?

Today’s responsorial psalm (Psalm 63) beautifully says: “My soul thirsts for you, O Lord, like a dry and weary land without water.” Is our soul dry, or do we long deeply for God? Are we seeking Him out of routine, or out of love?

(c) Do we announce Christ to others? Mary Magdalene became the first preacher of the Resurrection. She did not keep the light for herself — she shared it. Are we keeping our faith hidden? Or are we becoming messengers of the Risen Christ?

May we walk the journey of faith like Mary Magdalene: Seeking the Lord, even in the dark. Listening for His voice in our name. Sharing His joy with others. Let our hearts cry out every day: “I have seen the Lord!” And may others see Him through us.

Fr. Yesu Karunanidhi
Archdiocese of Madurai
Missionary of Mercy

இன்றைய இறைமொழிசெவ்வாய், 22 ஜூலை '25புனித மகதலா மரியா, விழாஇனிமைமிகு பாடல் 3:1-4. யோவான் 20:1, 11-18என் ஆண்டவரைக் கண்டேன்...
22/07/2025

இன்றைய இறைமொழி
செவ்வாய், 22 ஜூலை '25
புனித மகதலா மரியா, விழா
இனிமைமிகு பாடல் 3:1-4. யோவான் 20:1, 11-18

என் ஆண்டவரைக் கண்டேன்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016ஆம் ஆண்டில், 'புனித மகதலா மரியா நினைவு' என்னும் திருவழிபாட்டு நிகழ்வை, 'புனித மகதலா மரியா திருவிழா' என மாற்றினார். மேலும், ஆண்டவர் இயேசுவின் சீடர் என்று அவரை அழைத்து மகிழ்ந்த திருத்தந்தை, 2017ஆம் ஆண்டு தான் ஆற்றிய மறையுரையில், 'மகதலா நாட்டு மரியா திருத்தூதர்களின் திருத்தூதர் என்றும், எதிர்நோக்கின் திருத்தூதர்' என்றும் அழைத்தார். மேலும், 2019ஆம் ஆண்டு தான் வெளியிட்ட திருத்தூது ஊக்கவுரையின் தலைப்பாக, 'கிறிஸ்து வாழ்கிறார்' என்னும் மகதலா மரியாவின் சொற்களையே பயன்படுத்துகிறார்.

இயேசுவின் சமகாலத்தில் பெண்கள் அவர்களுடைய தந்தை அல்லது கணவர் அல்லது மகன் ஆகியோரின் பெயராலேயே அறிமுகம் செய்யப்பட்டார்கள். எ.கா. 'கூசாவின் மனைவி யோவன்னா' (லூக் 8:3), 'இயேசுவின் தாய்' (காண். யோவா 2:1). ஆனால், மகதலா மரியா, அவருடைய ஊர் அல்லது நாட்டின் (கிராமம்) பெயரைக் கொண்டு அறிமுகம் செய்யப்படுகிறார்.இவரைப் பற்றி நற்செய்தி நூல்களும் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களும் உரைத்தாலும் இவர் யார் என்பது மறைபொருளாகவே உள்ளது. பெத்தானியாவின் மரியா, இயேசுவின் காலடிகளைத் நறுமணத் தைலத்தால் பூசிய பெண், விபசாரத்தில் பிடிபட்ட பெண், ஏழு பேய்கள் நீங்கப்பெற்றவர் என அவர் ஊகம் செய்யப்பட்டாலும் அவருடைய தான்மையும் அடையாளமும் மறைபொருளாகவே உள்ளது.

மகதலா மரியா என்னும் கதைமாந்தர் முதல் ஏற்பாட்டு ஆகார் என்னும் கதைமாந்தரோடு சில விடயங்களில் நெருக்கமாகத் தெரிகிறார்:

ஆகார் எகிப்திய அடிமைப்பெண் என அழைக்கப்படுகிறார். மகதலா மரியாவும் அவருடைய ஊர்ப்பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறார்.

தன் தலைவி சாராவிடமிருந்து தப்பி ஓடுகிறார் ஆகார். தான் சார்ந்த நண்பர்கள் குழுவிலிருந்து விடியற்காலையில் கல்லறையை நோக்கி ஓடுகிறார் மகதலா மரியா.

ஆகாரை எதிர்கொள்கிற வானதூதர், 'நீ எங்கிருந்து வருகிறாய்? எங்கே செல்கிறாய்?' என இரு கேள்விகள் கேட்கிறார். மகதலா மரியாவை எதிர்கொள்கிற இயேசு, 'ஏனம்மா அழுகிறாய்? யாரைத் தேடுகிறாய்?' எனக் கேட்கிறார்.

'நீ உன் தலைவி சாராவிடம் திரும்பிச் செல்!' என ஆகாரைப் பணிக்கிறார் வானதூதர். 'நீ என் சகோதரர்களிடம் திரும்பிச் செல்' என மரியாவைப் பணிக்கிறார் இயேசு.

நிகழ்வின் இறுதியில், 'என்னைக் காண்பவரை நானும் இங்கு கண்டேன்' என உரைக்கிறார் ஆகார். நிகழ்வின் இறுதியில், 'நான் ஆண்டவரைக் கண்டேன்' என உரைக்கிறார் மரியா.

'என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டனர்' என உரைக்கிற மரியா, இறுதியில், 'என் ஆண்டவரைக் கண்டேன்' என உரைக்கிறார். ஏறக்குறைய, தோமா உரைக்கும், 'என் ஆண்டவரே, என் கடவுளே' என்னும் நம்பிக்கை அறிக்கை போல இருக்கின்றன மரியாவின் சொற்கள்.

மரியாவின் நம்பிக்கை அனுபவம் மூன்று படிகளாக நகர்கிறது:

(அ) ஆண்டவரைக் காணவில்லை

மரியா விடியற்காலையில் எழுந்து கல்லறைக்குச் செல்கிறார். ஆக, இருள் என்பது முதல் தடையாக இருக்கிறது. கல்லறையின் முன் நிற்கிற மரியா அழுதுகொண்டிருக்கிறார். அவருடைய கண்ணீர்த்துளிகளே அவருடைய பார்வையை மறைக்கின்றன. ஆக, தனக்கு வெளியே இருள், தனக்கு உள்ளே சோகம்நிறை கண்ணீர் என்னும் இரு தடைகளால் அவரால் ஆண்டவரைக் காண இயலவில்லை. அவருடைய கண்களுக்கு இரு தூதர்கள் தெரிகிறார்கள். 'உன் கண்ணீரின் வழியாகவே வானதூதரைக் காணமுடியும்' என்பது ரபிக்களின் சொலவடை. ஆகாரும் மகதலா மரியாவும் தங்கள் கண்ணீர் வழியாகவே கடவுளின் தூதரைக் கண்டுகொள்கிறார்கள்.

(ஆ) ஆண்டவர் தோட்டக்காரர்போலத் தெரிகிறார்

கல்லறையை நோக்கி நின்று அழுதுகொண்டிருக்கிறார் மரியா. சற்று நேரம் கழித்துத் திரும்பிப் பார்க்கிறார். அங்கே அவருக்குப் பின்னால் இயேசு நின்றாலும், அவரை அடையாளம் காண இயலவில்லை. மரியா அங்கே இயேசுவை ஒரு தோட்டக்காரர் எனப் பார்க்கிறார்.

(இ) என் ஆண்டவரைக் கண்டேன்

தோட்டக்காரர்போல நின்ற இயேசு, 'மரியா' என்றழைத்ததும், அந்தக் குரலில் இயேசுவை அடையாளம் காண்கிறார் மரியா. 'ரபூனி' எனத் திரும்புகிறார். அவர் ஏற்கெனவே திரும்பித்தானே இருக்கிறார்? மறுபடியும் ஏன் அவர் திரும்புகிறார்? 'முதலில் அவருடைய உடல் திரும்பியிருந்தது, இப்போதுதான் அவருடைய உள்ளம் திரும்புகிறது' என நிகழ்வுக்கு விளக்கம் தருகிறார் புனித அகுஸ்தினார். மரியா இயேசுவைக் கண்டவுடன் அவரைப் பற்றிக்கொள்கிறார்.

இன்றைய முதல் வாசகத்தில், இனிமைமிகு பாடல் நூலின் தலைவி, தன் தலைவன்மேல் கொண்ட ஏக்கத்தால் அவனைத் தேடி நகரின் தெருக்களில் நள்ளிரவில் சுற்றி வருகிறார்கள். சாமக் காவலர்கள் அவளைக் கண்டு கடிந்துகொள்கிறார்கள். ஆனால், அவளால் தலைவனைக் காண இயலவில்லை.

மகதலா நாட்டு மரியாவும் தன் தலைவராகிய இயேசுவைத் தேடி வைகறையில் வருகிறார். இயேசுவைக் கண்டும்கொள்கிறார்.

இம்மாபெரும் புனிதர் நமக்குத் தரும் வாழ்வியல் பாடங்கள் எவை?

(அ) நம்பிக்கைப் படிநிலைகளில் இன்று நாம் எங்கே நிற்கிறோம்? இயேசுவை நம்மால் காண முடியவில்லையா? அல்லது அவர் நம் கண்களுக்குத் தோட்டக்காரர்போலத் தெரிகிறாரா? அல்லது ஆண்டவர்போலத் தெரிகிறாரா? அவரை நோக்கி நம் உடல் மட்டுமல்ல, நம் உள்ளமும் திரும்ப வேண்டும்.

(ஆ) ஓர் ஆன்மா கடவுளைத் தேடுகிற நிகழ்வை இன்றைய பதிலுரைப்பாடலில் (திபா 63) ஆசிரியர் உருவகமாகப் பதிவு செய்கிறார்: 'என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது – நீரின்றி வறண்ட தரிசு நிலம்போல!' இன்று நம் ஆன்மா வறண்டு போயிருக்கிறதா? அல்லது ஈரப்பதத்துடன் இருக்கிறதா? இறைவனை நாம் பொழுதுபோக்கிற்காகத் தேடுகிறோமா? அல்லது உள்ளார்ந்த ஏக்கத்துடன் தேடுகிறோமா?

(இ) மகதலா நாட்டு மரியா, 'கிறிஸ்து வாழ்கிறார்' எனத் திருத்தூதர்களுக்கும் மற்றவர்களுக்கும் அறிவிக்கிறார். இயேசுவை எதிர்கொண்டு அவரைப் பற்றிக்கொண்ட ஒருவர், அவரைப் பற்றி மற்றவர்களுக்கு அறிவித்தல் அவசியம். நம் அறிவித்தல் பணி எப்படி இருக்கிறது? நாம் பெற்ற ஒளியை நமக்குள் மூடிவைத்துக்கொள்கிறோமா? அல்லது அதை மற்றவர்களுக்கு வழங்குகிறோமா?

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

21/07/2025

Morning prayer by Rev Fr Joy Jayaseelan

Daily Catholic LectioMonday, 21 July ‘25Sixteenth Week in Ordinary Time – MondayExodus 14:5–18; Matthew 12:38–42We Need ...
21/07/2025

Daily Catholic Lectio
Monday, 21 July ‘25
Sixteenth Week in Ordinary Time – Monday
Exodus 14:5–18; Matthew 12:38–42

We Need Signs!

In today’s Gospel, some people come to Jesus and say: “Teacher, we want to see a sign from You.” (Matt 12:38) They want proof before they believe. But Jesus, who knows the heart, replies with a deep truth: “An evil and unfaithful generation seeks a sign…” (Matt 12:39)

Jesus knew that those who truly believe do not ask for signs, and those who ask for signs often do not truly believe. Yet, He gives them two powerful signs—the sign of Jonah and the sign of Solomon. He says, “Something greater than Jonah is here,” and “Something greater than Solomon is here.”

Jesus points to Himself as the ultimate sign from God.

1. God Gives Signs of His Power and Presence

In the first reading (Exodus 14:5–18), the Lord shows a powerful sign to the Israelites: He parts the Red Sea. The people of Israel, trapped between Pharaoh’s army and the sea, are led safely across on dry land. God’s words to Moses are timeless: “The Lord will fight for you; you have only to be still.” (Ex 14:14) This is not just a miracle—it’s a sign that God is with His people, that He protects, saves, and leads them.

The Red Sea becomes a sign of freedom, victory, and divine presence. God says, “When I gain glory through Pharaoh, then the Egyptians will know that I am the Lord.”

Signs are not only for unbelievers. They are also reminders for believers, especially when faith is shaken. The parted sea becomes a symbol of trust: “If we remain still in God, He will act.”

2. Jesus is the Sign

In the Gospel, Jesus tells His audience that they don’t need a new sign—they already have the greatest one: Himself. Jonah was a prophet who was three days in the belly of a fish—Jesus would be three days in the tomb and rise again. Solomon was a wise king—Jesus is the wisdom of God made flesh. Those who demanded signs from Jesus did not recognize the sign standing right in front of them.

Even today, we may cry out like them: “Lord, give me a sign!” “Show me that You are with me!” “Prove that You love me!” And Jesus responds: “Look to the Cross. Look to the Eucharist. Look to your neighbour. Look within your heart. I am already with you.”

3. Are We Living Signs?

Pope Francis, in his bull of indiction, Spes non confundit (‘Hope does not disappoint’) announcing Jubilee 2025, reminds us that we are called to become signs of hope … especially to the young people, the elderly, migrants, prisoners, the sick, and the marginalized

But how? When we remain hopeful in our suffering — we become a sign of hope. When we forgive — we become a sign of mercy. When we care for the poor — we become a sign of love.
When we live with joy — we become a sign of resurrection.

4. What is the Sign of a Christian?

People around us are asking us today, “How do I know you are a Christian?” Is it the crucifix we wear? The rosary we carry? The churches we build? All these are beautiful expressions. But they are not enough. The true sign of a Christian is not an object — it is a life. A life that looks like Christ’s. “By this everyone will know that you are my disciples, if you love one another.” (John 13:35)

Final Reflection

Do we still look for signs from God? Or are we willing to be His signs to others? When we ask, “Lord, give me a sign,” He gently answers, “You be the sign. You be my light in this world.” May we become the signs that our world is waiting to see: Signs of peace in conflict. Signs of faith in doubt. Signs of love in a broken world. Signs that point to Jesus Christ.

Fr. Yesu Karunanidhi
Archdiocese of Madurai
Missionary of Mercy

இன்றைய இறைமொழிதிங்கள், 21 ஜூலை '25பொதுக்காலம் 16-ஆம் வாரம் - திங்கள்விடுதலைப் பயணம் 14:5-18. மத்தேயு 12:38-42அடையாளம் வே...
21/07/2025

இன்றைய இறைமொழி
திங்கள், 21 ஜூலை '25
பொதுக்காலம் 16-ஆம் வாரம் - திங்கள்
விடுதலைப் பயணம் 14:5-18. மத்தேயு 12:38-42

அடையாளம் வேண்டும்!

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவின் சமகாலத்தவர் அவரிடம், 'போதகரே, நீர் அடையாளம் ஒன்று காட்ட வேண்டும்!' என்று கேட்கிறார்கள். 'நம்புகிறவர்களுக்கு அடையாளம் தேவையில்லை. அடையாளம் கேட்பவர்கள் நம்புவதில்லை' என்று அறிந்தவராக இருக்கிற இயேசு, 'யோனா, சாலமோன்' என்னும் இரு அடையாளங்களை வழங்கி, அவர்களிலிருந்து தாம் மேலானவர் என்று உரைக்கிறார். அடையாளங்கள் தங்களிலேயே நிறைவற்றவை. அவற்றைப் பார்க்கிறவர் அவற்றுக்கான பொருளை வழங்க வேண்டும்.

முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்கள் கண்முன் பெரிய அடையாளம் ஒன்றை நிகழ்த்துகிறார். எகிப்தின் அடிமைத்தனத்தில் சிக்கிக் கிடந்தவர்கள்முன் பத்து அடையாளங்களை (வாதைகளை) நிகழ்த்துகிற கடவுள், வாக்களிக்கப்பட்ட நாட்டுக்குள் அவர்கள் கடந்துபோகுமுன் அவர்கள் கால் நனையாமல் செங்கடலைக் கடக்கச் செய்கிறார்.

'பார்வோனையும் அவன் தேர்களையும் குதிரை வீரர்கள் அனைவரையும் வென்று நான் மாட்சியுறும்போது, 'நானே ஆண்டவர்' என்று எகிப்தியர் உணர்ந்துகொள்வர்' என்று உரைக்கிறார் ஆண்டவர். எகிப்தியர்களுக்கு மட்டுமல்லாமல் இஸ்ரயேல் மக்களுக்குமான அடையாளமாகவும் இது திகழ்கிறது. ஆண்டவர் தம் மக்களோடு நிற்கும்போது அவர்கள் வெற்றியும் விடுதலையும் பாதுகாப்பும் பெறுகிறார்கள் என்னும் பாடத்தை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள்.

'ஆண்டவரே, உங்களுக்காகப் போரிடுவார்! நீங்கள் சும்மாயிருங்கள்!' என்பது மக்களுக்கு வழங்கப்படுகிற கட்டளையாக இருக்கிறது. தாய்ப் பூனையின் பாதுகாப்பில் தன்னையே ஒப்படைக்கும் குட்டிப் பூனை போல அவர்கள் சும்மாயிருந்தால் போதும். ஆண்டவர் அவர்களை இக்கரையிலிருந்து தூக்கி அக்கரைக்கு அனுப்பிவிடுவார்.

வெற்றியின் விடுதலையின் பாதுகாப்பின் அடையாளமாக இருப்பதோடு, அவற்றை மக்களுக்கு வழங்குகிறார் ஆண்டவராகிய கடவுள்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூபிலி 2025-ஐ அறிவித்தபோது வெளியிட்ட ஆணை ஏட்டில், 'நாம் அனைவரும் எதிர்நோக்கின் அடையாளங்களாக மாற வேண்டும். குறிப்பாக இளையோர், வயது முதிர்ந்தோர், புலம் பெயர்ந்தோர், சிறைக் கைதிகள், நோயுற்றோர், விளிம்புநிலை மக்கள் ஆகியோருக்கு நாம் எதிர்நோக்கின் அடையாளங்களாகத் திகழ வேண்டும்.' நாம் எதிர்நோக்கை அடையாளப்படுத்த வேண்டுமெனில், முதலில் நாம் எதிர்நோக்கு உடையவர்களாகத் திகழ வேண்டும்.

யோனா அறிவித்த இறைவாக்கினர் பணியை இயேசு செய்ததால் யோனா போன்ற அடையாளமாகத் திகழ்ந்தார் அவர். கடவுளின் ஞானமாக அவர் இந்த உலகிற்கு வந்ததால் ஞானியான சாலமோனை அடையாளப்படுத்துகிறார். இயேசு மொழிந்த அடையாளங்கள் பற்றி அறிந்திருந்த அவருடைய சமகாலத்து மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களை அவர்மேல் நம்பிக்கைகொள்ளத் தயாராக இல்லை. ஆண்டவராகிய கடவுள் செங்கடலில் நிகழ்த்திய அடையாளத்தைக் கண்ட இஸ்ரயேல் மக்களும் தங்கள் நம்பிக்கையில் பல நேரங்களில் நிலைத்திருக்கவில்லை.

நாம் நம்பிக்கையின், எதிர்நோக்கின், அன்பின் அடையாளங்களாகத் திகழ வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். ஏனெனில், நம்மைச் சுற்றியிருப்போர் நம்மைப் பார்த்து, 'நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்கு அடையாளம் என்ன?' எனக் கேட்கிறார்கள். நாம் அணியும் சிலுவையும், ஏந்தும் செபமாலையும், கட்டும் கோவில்களும்தாம் நம் அடையாளங்களா? நாமே அடையாளங்களாக மாறுவது எப்போது? எப்படி?

அருள்திரு யேசு கருணாநிதி
மதுரை உயர்மறைமாவட்டம்
இரக்கத்தின் தூதர்

Address


Opening Hours

Monday 06:00 - 12:00
16:30 - 20:00
Tuesday 06:00 - 12:00
16:30 - 20:00
Wednesday 06:00 - 12:00
16:30 - 20:00
Thursday 06:00 - 12:00
16:30 - 20:00
Friday 06:00 - 12:00
16:30 - 20:00
Saturday 06:00 - 12:00
16:30 - 20:00
Sunday 06:00 - 12:00
16:30 - 20:00

Telephone

+914223584093

Alerts

Be the first to know and let us send you an email when St Joseph's Online TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to St Joseph's Online TV:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

HISTORY OF THE CATHOLIC CHURCH YOU SEE EVERYDAY IN PODANUR Podanur is one of those places of almost anonymity on whom sudden importance is thrust just by some quirk of history, while places like Vellalore, now an ordinary village within Podanur, which once, in the 1’ Century B.C to 3 century A.D. was a very floursing and important trading center and town as the Roman Coins and inscriptions testify. It was the coming of the South Indian Railways towards the end of the 1 9” century that brought about the magical transformation. Podanur, because of its central location, between Madras to Cochin, Mangalore, Ooty-down to the Southern parts of the then Madras Presidency, became the second importan center of the Southern Railway system, Madras being the Head­ quarters. Podanur had the Vital Railway Workshop, till1940. Coimbatore town had to be satisfied with a small descirpt Railway station with just 2 trains to and fro daily, passing through it! Any how the sudden rise and sudden fall of Podanur was mainly due to the Railway workshop’s presence! from 1935 its importance began to decrease when the main Railway workshop was shifted to Golden Rock Trichy and just as a consolation prize the S.T. Section was left behind! With the coming up of the Railway Workshop an ever growing number of Railway employees was on the rise, bringing man Furopeons, Anglo-Indians who were dominating the Railways till our Independence (1947) and labourers, drawn from all parts of the South of whom considerable number were Catholics. Hence the Diocese obtained a plot from the Railways and putup temporary church (which now serves as the Prestytcry) Fr. Robin, Parish Priest of the Cathedral constructed a beautiful church in 1901-02 and it was blessed by Bishop Bardu, as it was looked after by the Cathedral parish priest. In 1904, Podanur was made separate parish with Mettupalayam and Shoranur as its substations Fr. A. Lefrancois (1904-06) was the first Parish Priest, but he died on 26-2-1906 at Coimbatore. When the Parish was established it had a Catholic population of 410 (while that of Coimbatore was 3000). Thus, it became one of the “Anglo-Indian dominated” parishes of our Diocese. Even today there is a presence of them, though reduced in size, due to migrations to other countires. Fr.J.B.Petite (1906-1935) was a Parish Priest, constantly on “the churning wheels” (of the Railway Trains), shuttling between Shornur and Mettupalayam with a “free Train Pass”. He built the church steeple in 1919, and extended the church. Built a church at Mettupalayam in 1922. Shornur was handed over to Calicut Diocese in 1923. Fr. S. Ambrose (1935-50) after creating a record of sorts as cathedral Assistant for 25 years, he was Parish Priest of Podanur for another long innings of 15 years till his death on 2-9-1950. He constructed 3 houses for rental as source of income to the Parish. In 1943 a Convent of the Presentation Convent and a Mother and Child Welfare Hospital was started by them which gradually but steadily expanded into the multi-storied and Modern Hospital with all modern medical facilities in 1995. He made all the preparatory work of building materials for the construction of the compound wall for the church and a Grotto in honour of Our Lady of Lourdes, but it had to be stopped, and it was completed due to the untiring efforts of his successor Rev. Fr. S. Maria Soosai (1950-66) and was blessed by Bishop Savarimuthu in 1960. The ancient chapel-turned Presbytery was also renovated. Later a beautiful altar was erected. As the old church was insufficient for the congregation, Fr.C.S. Madalaimuthu pulled down the old church and built a new-church and a roadside Grotto of Our Lady of Velankanni, both blessed on 20-12-1998 by Bishop Ambrose. The Presbytery was renovated part by part in the year 2002. St. Antony’s church at Kurichi was renovated on 03-02-2002. Since the cemetry is at a distance, for the convenience of the people, a spacious chapel was constructed at the cemetry in 2002. A new Parish Hall was also constructed by Fr. C.S. Madalai Muthu and blessed by Bishop Amborse. In the year 2005 the GoldenJubilee of the parish was celebrated on a very grand scale,as a rememberence of which Fr. Rozario (Junior) brought a Souvenier.Our Story

To nourish Catholic Faith & spiritual formation St.Joseph's Church,Podanur - Official Page