Cheran Murasu Tamil Weekly Newspaper

Cheran Murasu Tamil Weekly Newspaper Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cheran Murasu Tamil Weekly Newspaper, Media/News Company, 905, Sathy Main Road, Opp to G. P Hospital, Near Balaji Travels, Gandhipuram, Coimbatore.

25/08/2023
13/08/2023
30/07/2023
26/01/2023
21/09/2022
சேரன் முரசு எட்டாம் ஆண்டு விழாவில் டாக்டர் சு.சுந்தரபாரதி அவர்கள் மூத்த வழக்கறிஞர் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவன...
07/08/2022

சேரன் முரசு எட்டாம் ஆண்டு விழாவில் டாக்டர் சு.சுந்தரபாரதி அவர்கள் மூத்த வழக்கறிஞர் சமூக விழிப்புணர்வு இயக்கத்தின் நிறுவன தலைவருமான ஜே.டி சாக்ரடீஸ் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கிய போது உடன் மாண்புமிகு முன்னாள் நீதி அரசர்
தமிழ் இனியன் அவர்களும் அரசு மருத்துவக் கல்லூரி முன்னாள் இருப்பிட மருத்துவர் டாக்டர் பொன்முடிச்செல்வன் அவர்களும்
பல் மருத்துவரும் மாரதான் ஓட்டப்பந்தய வீரமான டாக்டர் புவனேஸ்வர் கார்த்திக் பகுத்தறிவு சிந்தனையாளர்.திரு பழ அன்பரசு.புகைபடம்.
சன் சண்முகசுந்தரம்

 #கோவை மக்களின் குடிநீர் & நீர்ப்பாசன வசதிகளுக்காக செட்டிப்பாளையத்தில் கொண்டு வரப்பட்ட காடுகுட்டை நீரேற்றுத் திட்டத்தை ந...
06/08/2022

#கோவை மக்களின் குடிநீர் & நீர்ப்பாசன வசதிகளுக்காக செட்டிப்பாளையத்தில் கொண்டு வரப்பட்ட காடுகுட்டை நீரேற்றுத் திட்டத்தை நேரில் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் செட்டிபபாளையம், தேக்கானி, சூலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களின் தேவைகளுக்காக மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் #எடப்பாடியார் தலைமையிலான அம்மாவின் ஆசி பெற்ற கழகத்தின் கடந்த ஆட்சியில் காடுகுட்டை நீரேற்று & நிலத்தடிநீர் செறிவூட்டுத் திட்டம் கொண்டு வரப்பட்டு செயல்படுத்தப்பட்டதை நேரில் பார்வையிட்டர்

 #கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றில் தற்போதைய திமுக அரசால் கட்டப்பட்ட தரைப்பாலம் ஒ...
06/08/2022

#கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலையில் நொய்யல் ஆற்றில் தற்போதைய திமுக அரசால் கட்டப்பட்ட தரைப்பாலம் ஒரு சில மாதங்களிலேயே முற்றிலும் சேதமடைந்த நிலையில், மீண்டும் தற்காலிகமாக அமைக்கப்பட்ட தரைப்பாலமும் தற்போதைய மழையால் முழுவதுமாக சேதமடைந்ததையடுத்து அந்த பாலத்தை நேரில் சென்று பார்வையிட்டேன்.

Address

905, Sathy Main Road, Opp To G. P Hospital, Near Balaji Travels, Gandhipuram
Coimbatore
641012

Telephone

+919952534575

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cheran Murasu Tamil Weekly Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cheran Murasu Tamil Weekly Newspaper:

Share