COVAI TIMES

Directions Website

COVAI TIMES Coimbatore's News platform company
business [email protected]
NEWS | CINEMA | EVENTS |
கோயம்புத்தூர் | பொள்ளாச்சி | திருப்பூர் |நீலகிரி

12/10/2026

நவராத்திரி பண்டிகையையொட்டி, கோவைபுதூர் வித்யாஸ்ரம் மழலையர் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பல்வேறு தெய்வங்களின் வேடமிட்டு, கொலு பொம்மைகளைப் போன்று அணிவகுத்து நின்றது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

12/10/2026

டாஸ்மாக் பாரில் ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்தில் விட முயற்சி" - கோவையில் 5 வாலிபர்கள் அதிரடி கைது: ரூ.1.86 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்!

12/10/2026

கடன் வாங்கித் தருவதாகக் கூறி, 10 பெண்களிடம் தலா ரூ.1.30 லட்சம் வீதம் மொத்தம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாகவும் இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் மனு அளித்துள்ளனர்.

12/10/2026

எவ்வித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை ஆனைமலை அருகே உள்ள அங்கலக்குறிச்சி மன்ற அலுவலகத்தை நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம்

12/10/2026

கோவை – சேலம் தேசிய நெடுஞ்சாலையில், கணியூர் டோல்கேட் அருகே கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கார், டீக்கடை முன்பு நின்றிருந்த வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் மீது மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

12/10/2026

ஆழியார் கவியருவி அருகே மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த சுற்றுலா வேன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள் ஆறு பேர் படுகாயம்

12/10/2026

228 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு சோதனை – 14 பேர் கைது!7.702 கிலோ கஞ்சா, 1,000 போதை மாத்திரைகள் உள்ளிட்டவை பறிமுதல் – 480 போலீசார் பங்கேற்பு!

09/10/2026

பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அமைந்துள்ள ஈச்சனாரி முத்துநகர் பகுதியில் இன்று நண்பகல் 12:00 மணியளவில் திடீரென பாதாள சாக்கடை உடைந்து, துர்நாற்றம் வீசும் கழிவுநீர் வீதியில் ஆறு போலப் பெருக்கெடுத்து ஓடிய சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

09/10/2026

தெலுங்குபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை எனக் கூறி, நிறைமாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் மற்றும் வயிற்றில் இருந்த குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


09/10/2026

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலகக் கோரி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Address

Coimbatore

Alerts

Be the first to know and let us send you an email when COVAI TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share