News Mint

News Mint We will provide news to the public quickly and accurately
(2)

04/08/2026

Gleneagles Hospital கல்லீரல் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்தும் விதமாக, கல்லீரல் புற நோயாளிகள் பிரிவு மையத்தை நடிகர் ஆர்.ஜே பாலாஜி மற்றும் மருத்துவர் ஜாய் வர்கீஸ் தொடங்கி வைத்தனர்
Gleneagles Global Health City Fortis Healthcare Fortis La Femme

04/08/2026

பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை திரு.வி.க. நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர் பல்லவி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் கே.வி விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

04/08/2026

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்து வேனில் காவல்துறை அழைத்துச் செல்லும் காட்சி

04/08/2026

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லையில் சாலையில் படுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்;

அப்போது பொதுமக்கள் வழி விடுமாறு கேட்டதற்கு திமுகவினர் ஒன்று கூடி தாக்கிய சம்பவம் பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

அரசியல் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளுங்கள் என கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம்
04/08/2026

அரசியல் கருத்து வேறுபாடுகளை எதிர்கொள்ளுங்கள் என கவுண்டம்பாளையம் MLA கனிமொழி சந்தோஷ் கடும் கண்டனம்

04/08/2026

கோவை மாவட்டத்தில் பருவமழை பெய்ய வேண்டி நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் ஆழியார் அணை கரையோரத்தில் வனப்பகுதியில் உள்ள ஆதாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை;

அம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் அப்போது தெரியாமல் செய்த பிழைகளை எல்லாம் மன்னித்து விட வேண்டும் அம்மா முப்மாரி பொழிந்திட கருணை காட்ட வேண்டுமம்மா என முறையிட்டு வழிபட்டனர்.

04/08/2026

ஊழலுக்கு எதிராக பேசுவதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்த பிறகு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்க உத்தரவு அளித்தும் தற்போது வரை காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கவில்லை என கோவை ரேஸ்கோர்ஸ் ரகுநாத் குற்றசாட்டு

03/08/2026

ஆடிப்பெருக்கை முன்னிட்டு கோவை சாய்பாபா காலனியில் உள்ள ராயல் என்ஃபீல்டு விற்பனை மையத்தில் ஒரே நாளில் 100 வாகனங்களை வாடிக்கையாளர்கள் டெலிவரி பெற்றுச் சென்ற நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Royal Enfield

03/08/2026

சென்னை நெசப்பக்கத்தில் இயங்கி வரும் பத்மாவதி ஜுவல்லர்ஸ் மற்றும் சில்வர் ஸ்டோர்ஸ் நடத்திய பிரமாண்ட அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியில் வென்றவர்களுக்கு பத்மாவதி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் கோத்தாரி, சில்வர் ஸ்டோர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர்களான நிகில் ஜெயின்,அபிஷேக் மற்றும் பரத் லோதா ஆகியோர் இரு சக்கர வாகனம், தொலைக்காட்சி மற்றும் குளிர் சாதனப்பெட்டி உள்ளிட்ட பரிசுகளை வழங்கினர்

03/08/2026

கோவை புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் விக்னேஷ் முன்னிலையில் கூண்டோடு தவெகவில் இணைந்தனர்

Address

Coimbatore
641018

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Mint posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share