Sasig Land Promoters

Sasig Land Promoters Tenkasi District Real Estate Service

13/09/2026

கமர்ஷியல் இடம் விற்பனைக்கு தென்காசி - ஆயக்குடி ரோட்டில்

மனை‌ அளவு : 13×26
ஒரு மனையின் விலை: 14 லட்சம்

Contact
8807780900

12/09/2026

17 லட்சத்தில் அழகான வீடு விற்பனைக்கு

தென்காசி - அம்பாசமுத்திரம் ரோட்டில் இருந்து மிக அருகில் திருமலையப்பபுரம் ஊரில்

பஞ்சாயத்து தண்ணீர் வசதி
மின்சார வசதி

விலை: 17 லட்சம் மட்டுமே

70945 85550

11/09/2026

தென்காசி கூழக்கடை பஜாரில் கடை விற்பனைக்கு உள்ளது

✨மேம்பாலத்தில் இருந்து இறங்கும் வழியில் உள்ளது

✨0.44 சென்ட் அளவில் கடை அமைந்துள்ளது

✨ கூழக்கடை பஜார் மெயின் மற்றும் முகப்பில் உள்ளது

✨Mobile no & WhatsApp no : 8807780900

Tenkasi properties

11/09/2026

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் அருமையான வீடு விற்பனைக்கு

இடம் : 3 சென்ட்

பரப்பளவு : 1100 சதுரடி

வடக்கு பார்த்த மனை வீடு

House Details :
Hall - 1
Kitchen - 1
Bedroom - 2
Bathroom - 2

Car Parking Available

மயோபதி மருத்துவமனை அருகில் உள்ளது

குடிநீர் மற்றும் போர்வெல் வசதி உள்ளது

Price : 38 Lakhs (Negotiable)

Contact No : 7094585550

Tenkasi Properties

10/09/2026

தென்காசி மாவட்டம் பண்பொழியில் 1 ஏக்கர் தென்னந்தோப்பு விற்பனைக்கு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது

20 அடி பாதை வசதியுடன் உள்ளது

அனைத்து வகையான மாமரங்கள் உள்ளது

பண்பொழி திருமலை முருகன் கோவில் வடக்கு பக்கம் உள்ளது

கைப்பேசி எண் : 9790263838

Tenkasi Properties

09/09/2026

ஆலங்குளத்தில் வீட்டு மனை விற்பனைக்கு உள்ளது
இடத்தை சுற்றிலும் வீடுகள் உள்ளன

3.25 சென்ட் இடம் உள்ளது
1 சென்ட் விலை: ரூ.3,50,000/-
(பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது)
கைப்பேசி எண்: 8525085550
Tenkasi properties

08/09/2026

பாவூர்சத்திரம் அருகில் மனைகள் விற்பனைக்கு உள்ளது..

பாவூர்சத்திரம் - மேலப்பாவூர் செல்லும் சாலையில் 7 வது பிளாட்டாக அமைந்துள்ளது..

நான்கு மனைகள் உள்ளது
இரண்டு மனைகள் கார்னரிலும், மற்ற இரண்டு மனைகள் வடக்கு மற்றும் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது

👉 3.5 சென்ட், 4 சென்ட், 5 சென்ட் மற்றும் 7 சென்ட் என தனி தனியாக உள்ளது
தேவைக்கு ஏற்ப மனைகள் பிரித்து கொடுக்கப்படும்

1 சென்ட் விலை : ரூ.1,35,000/-

கைப்பேசி எண் : 8807780900

பத்திர செலவு இலவசம்
Tenkasi properties

for sale

07/09/2026

குண்டாறு டேம் பக்கத்தில் தோப்பு விற்பனைக்கு
ரம்ட்டான் மங்குஸ்தான் மிளகு சாத்துக்குடி ஆரஞ்சு மூலிகை மரங்கள் நிறைந்த தோப்பு
இயற்கை வளங்கள் நிறைந்த தோப்பு
மோட்டை டேம்க்கு எதிரில் அமைந்துள்ளது
23 அடி கொண்ட வழிப்பாதை
2.5 ஏக்கர் உள்ளது

சென்ட் 25-க்கு விலை: ரூ.15,00,000/-

கைப்பேசி எண் - 8807780900


06/09/2026

கல்லிடைக்குறிச்சி அருகே 4 சென்ட் வீட்டு மனைகள் விற்பனைக்கு

தார் ரோட்டிற்கு மேல் உள்ளது

Corner Plot

வைரவிகுளம் - கல்லிடைக்குறிச்சி செல்லும் வழியில் உள்ளது

20 அடி பாதை வசதியுடன் உள்ளது

விலை : 3 இலட்சம் / சென்ட் (பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)

கைப்பேசி எண் : 7094585550

Tenkasi Properties

05/09/2026

திருநகரில் 5.25 சென்ட் வீட்டுமனை விற்பனைக்கு தென்காசி

குத்துக்கல்வலசை ரவுண்டானா அருகில்
வீடு கட்டுவதற்கு சிறந்த இடம்

விலை: 10.50 லட்சம்/ சென்ட்

Contact
8807780900

Address

Courtallam
627811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sasig Land Promoters posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share