Urakka Solvom News

Urakka Solvom News உரக்கச்சொல்வோம் உறங்கிடும் உண்மைகளை...

15/09/2024 நாளை மாலை நடைபெற உள்ள எனது நண்பர் இல்ல விழாவிற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.
14/09/2024

15/09/2024 நாளை மாலை நடைபெற உள்ள எனது நண்பர் இல்ல விழாவிற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம்.

நாளை பிறந்தநாள் காணும் சமூக போராளியே உமக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தங்களின் சமூகப் பணி மென்மேலும்...
07/09/2024

நாளை பிறந்தநாள் காணும் சமூக போராளியே உமக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தங்களின் சமூகப் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன்....

04/08/2024
எனது அன்புத்தம்பி கடலூர் மாவட்டம் கடலூர் குண்டு உப்பலவாடி கருணாகரன் சூர்யா திருமண நிச்சயதார்த்த விழா இன்று (20/03/2024) ...
20/03/2024

எனது அன்புத்தம்பி கடலூர் மாவட்டம் கடலூர் குண்டு உப்பலவாடி கருணாகரன் சூர்யா திருமண நிச்சயதார்த்த விழா இன்று (20/03/2024) புதன்கிழமை மாலை 04:30 - 06:00 பண்ருட்டி செல்லும் வழியில் உள்ள வானமாதேவி சௌமியா திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அவசியம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறேன்.....

Address

Cuddalore
607001

Alerts

Be the first to know and let us send you an email when Urakka Solvom News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Urakka Solvom News:

Share