KAVI Communication

KAVI Communication Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KAVI Communication, Media, AVINANGUDI, Cuddalore.

10/09/2016

TNPSC:குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க செப்.14 வரை நீட்டிப்பு.
குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வியாழக்கிழமை (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,

விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்த செப்.16-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன.

இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.
இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
Posted by kalviseithi.net

In the year 1923, the British Government established a Public Service Commission to examine the salary structure of the Indian Civil Service.

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*📫 _ஆன் லைனில் அனைத்தும்_👉🏼 http://www.elections.tn.gov.in/*புதிதாக வாக்களர் அட்...
10/09/2016

வாக்களர் அட்டை வாங்க இனி அலைய தேவை இல்லை*

📫 _ஆன் லைனில் அனைத்தும்_
👉🏼 http://www.elections.tn.gov.in/

*புதிதாக வாக்களர் அட்டை பெற*
👉🏼 http://104.211.231.134/ereg/

*வாக்களர் அட்டை திருத்தம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8.aspx


*வாக்களர் அட்டை முகவரி மாற்றம் செய்ய*
👉🏼 http://104.211.231.134/ereg_Pub/Form8A.aspx

*உங்கள் போன் நம்பரை இனைத்திட*
👉🏼 http://electoralservicessearch.azurewebsites.net/searchbyna…

*உங்கள் மனு பற்றிய தகவல் நிலை அறிந்திட*
👉🏼 http://104.211.229.179/AppTracking/Tracking.aspx

*உங்கள் வாக்குசாவடி பற்றி அறிய*
👉🏼 http://104.211.231.197/electoralservices/

👆🏼மேல் கூறிப்பிட்டுள்ள அனைத்தும் உங்கள் மொபைல் போன் மூலமே நீங்கள் *இருந்த இடத்தில் இருந்தே* செய்து கொள்ளலாம்.
Posted by kalviseithi.net

10/09/2016

டிப்ளமோ நர்சிங் படிப்பு விண்ணப்பம் வினியோகம்.
'டிப்ளமோ நர்சிங்' என்ற, இரு ஆண்டுகள் படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், நேற்று துவங்கியது. தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் என, 27 இடங்களில், இரு ஆண்டுகள் டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,100 இடங்கள் உள்ளன.
இதற்கான விண்ணப்ப வினியோகம், நேற்று, 27 இடங்களிலும் துவங்கியது.பி.எஸ்சி., நர்சிங், பி.பார்ம்., உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளில் சேர முடியாதோர், இந்த படிப்பில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர். முதல் நாளிலேயே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்கப்பட்டு உள்ளன. 'வரும், 15ம் தேதி வரை, விண்ணப்பங்கள் கிடைக்கும்; பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, 16ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.www.tnhealth.orgஎன்ற இணையதளத்தில் இருந்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்' என, மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
Posted by kalviseithi.net

Health and Family Welfare Department, by Government of Tamil Nadu, Health Chat, Hospitals, Government Medical Colleges in Tamil Nadu, Health Budget, Health G.O's

21/08/2016

10/2016 Posts included in Madras High Court Service.
20.07.2016 03.08.2016 PA/PC- 27.08.2016 FN
Computer Operator:28.08.2016 FN/AN
Other posts: 28.08.2016 FN Download Admit Card

Rejection list

Application Print

21/08/2016

மின் வாரிய தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.
மின் வாரியம், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்டை' வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து, மின் வாரிய செய்திக் குறிப்பு:
இளநிலை உதவியாளர் - கணக்கு, நிர்வாகம்; தொழில்நுட்ப உதவியாளர், களப்பணி உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான எழுத்து தேர்வு, இம்மாதம், 27 மற்றும், 28ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தோர், 'ஹால்டிக்கெட்டை'www.tangedcodirectrecruitment.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 044 - 2235 8311, 2235 8312 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Posted by kalviseithi.net

TNEB TANGEDCO Recruitment 2016 notification along with online prescribed application for the total 2175 vacancies of Technical Asst, Field Assistant, Auditor, Junior Asst, Typist, Chemical Tester and many other approved posts has been issued to apply at its authorized website.

23/07/2016

8822 வங்கி அதிகாரி பணி: ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு
இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி போன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ள பணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்ற நிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது.


இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கிகள் வாரியான காலியிடங்கள் விவரம்:

1. Allahabad Bank - 525
2. Andhra Bank - 300
3. Bank of Baroda - 00
4. Bank of India - 200
5. Bank of Maharashtra - 00
6. Canara Bank - 2200
7. Central Bank of India - 300
8. Corporation Bank - 00
9. Dena Bank - 00
10. IDBI Bank - 1350
11. Indian Bank - 00
12. Indian Overseas Bank - 00
13. Oriental Bank of Commerce - 500
14. Punjab National Bank - 750
15. Punjab & Sind Bank - 158
16. Syndicate Bank - 400
17. UCO Bank - 540
18. Union Bank of India - 899
19. United Bank of India - 200
20. Vijaya Bank - 500

வயதுவரம்பு:இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயதுக்கு குறையாமலும், 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி:குறைந்தபட்ச கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இணையவழியிலான எழுத்துத் தேர்வு அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100. இதனை 26.07.2016 முதல் 13.08.2016 தேதிக்குள் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:http://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:13.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.ibps.in/wp-content/uploads/Detailed_advertisment_for_CWE_PO_MT_VI.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து அறிந்து கொள்ளலாம்.
Posted by கல்விச் செய்தி

The Institute of Banking Personnel Selection (IBPS) is an autonomous body set up to evolve and implement world class processes of assessment and selection of personnel for various client organizations. The foundation of the Institute is based on the philosophy of Speed, Accuracy and Confidentiality…

21/07/2016

பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வு 'ரிசல்ட்' இன்று வெளியீடு
பிளஸ் 2 உடனடி துணைத்தேர்வின் முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி, நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூன் மற்றும் ஜூலையில், பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு, சிறப்பு துணைத்தேர்வு நடந்தது.


இதற்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. தேர்வு முடிவுகளை, மாணவர்கள் மற்றும் தேர்வர்கள், காலை, 11:00 மணிக்கு மேல், http://www.dge.tn.nic.in/ என்ற தேர்வுத் துறை இணையதளத்தில், மதிப்பெண் பட்டியலாகவே பார்க்கலாம்.தேர்வரின் பெயர், பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி, மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூலை, 25 முதல், 27 வரை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள், அதற்காக வழங்கப்படும் ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள எண்ணைபயன்படுத்தியே, மறுகூட்டல் முடிவை பெற முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Posted by கல்விச் செய்தி

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்புகரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக...
21/07/2016

கரூர் வைஸ்யா வங்கியில் மேலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கரூர் வைஸ்யா வங்கியில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Senior Manager
பணி: Manager (Credit)
பணி: Manager (IT)
பணி: Treasury (Head)
பணி: Company Secretary
பணி: Manager (Forex)

விண்ணப்பிக்கும் முறை: www.kvb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.07.2016

மேலும், வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையானவிவரங்கள் அறிய www.kvb.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Online Banking Services – Karur Vysya Bank provides one-stop shop solution for all your banking needs including corporate, personal, nri and more.

பெடரல் வங்கியில் அதிகாரி பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.பொதுத்துறை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்ப...
21/07/2016

பெடரல் வங்கியில் அதிகாரி பணி: 22க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.
பொதுத்துறை வங்கியான பெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் அனுபவம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Officers (IT Officer)

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் CSE, IT,ECE பிரிவில் பிஇ அல்லது பி.டெக் அல்லது எம்.டெக், எம்சிஏ, எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700

பணி: Specialist Officers (Credit Officer)

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் மையங்கள்: பெங்களூரு, கொச்சின், சென்னை, மும்பை, புதுதில்லி

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு ரூ.250. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.federalbank.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.federalbank.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
Posted by கல்விச் செய்தி

Ariyalur District Court Recruitment 2016 - 10 Typist, Reader, Xerox Machine Operator, Driver PostsAriyalur District Cour...
19/06/2016

Ariyalur District Court Recruitment 2016 - 10 Typist, Reader, Xerox Machine Operator, Driver Posts
Ariyalur District Court Recruitment 2016 - 2017 Application Form for 10 Typist, Reader, Xerox Machine Operator, Driver Posts,


How to Apply: Candidates satisfying the above eligibility conditions are advised to download a copy of the application specified in the official website http://ecourts.gov.in/ and send the duly filled in application along with the copies of Certificates (self attested) in support of Educational and Technical qualifications, Community etc. should reach following Address (Address Mentioned in Official Notification) on or before 30.06.2016

The e-Courts project was conceptualized on the basis of the “National Policy and Action Plan for Implementation of information and communication technology (ICT) in the Indian Judiciary – 2005” submitted by e-Committee (Supreme Court of India), with a vision to transform the Indian Judiciary by ICT…

19/06/2016

Candidates satisfying the above eligibility conditions are advised to download a copy of the application specified in the official website http://www.sr.indianrailways.gov.in/ and send the duly filled in application along with the copies of Certificate

Southern Railway, Chennai Recruitment 2016 - 862 Act Apprentices (Freshers & Ex.ITI) PostsSouthern Railway, Chennai Recr...
19/06/2016

Southern Railway, Chennai Recruitment 2016 - 862 Act Apprentices (Freshers & Ex.ITI) Posts
Southern Railway, Chennai Recruitment 2016 - 2017 Application Form for 862 Act Apprentices (Freshers & Ex.ITI) Posts,

How to Apply:
Candidates satisfying the above eligibility conditions are advised to download a copy of the application specified in the official website http://www.sr.indianrailways.gov.in/ and send the duly filled in application along with the copies of Certificates (self attested) in support of Educational and Technical qualifications, Community etc.

should reach following Address (Address Mentioned in Official Notification) on or before 20.06.2016

Southern Railway, in its present form, came into existence on 14th April 1951 through the merger of the three state railways namely Madras and Southern Mahratta Railway, the South Indian Railway and the Mysore State Railway. Southern Railway’s present network extends over a large area of India’s Sou...

Address

AVINANGUDI
Cuddalore
606111

Telephone

+919786852829

Website

Alerts

Be the first to know and let us send you an email when KAVI Communication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category