29/05/2026
🚨 கேரளத்தில் பரபரப்பு! ED வாகனம் சேதம் – 8 பேர் கைது ⚖️
Keralaவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாகனம் சேதப்படுத்தப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 🚨⚖️
Pinarayi Vijayan இல்லத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது அங்கு திரண்டிருந்த சிலர் வாகனங்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 📢
இந்த விவகாரம் கேரள அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👉 Kerala News, ED Raid, Political News, Breaking News Tamil ஆகியவற்றுக்கு MTV_MediaNet ஐ Subscribe செய்யுங்கள்.
📰Media Network
Breaking | Trending | Verified Updates
📍Puducherry | Tamil Nadu | India
For Advertisement, Contact Us
📱 Connect With Us: [email protected]
🤝 Join Us
▶️ Youtube: https://youtube.com/-v5g?si=XNA1RcJFjqXWfobh
▶️ Youtube: https://youtube.com/?si=If_K3__ntuK_tvTL
👍 Facebook: https://www.facebook.com/profile.php?id=61582676581072&sfnsn=wa
📸 Instagram: https://www.instagram.com/mtv_medianet/
✉️ Whatsapp Channel: https://whatsapp.com/channel/0029VbByWEUBfxoEcwCmk71V
🐦 Twitter: https://x.com/MtvmediaNet
🧵 Threads: https://www.threads.com/