25/08/2025
நாட்டுக்கோழி பண்ணையில் எலி தொல்லையா/ இந்த ஒரு வீடியோ போதும்/ நாட்டுக்கோழி வளர்ப்பு
#நாட்டுகோழிவளர்ப்பு
#எலி #எலிதொல்லை
குறிப்பு:கோழி இருக்கும் பொழுது இந்த ஸ்பிரேயை பயன்படுத்தக்கூடாது×
கோழியை செட்டில் அடைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் இந்த ஸ்பிரேயை பயன்படுத்தவும்