HT Tamil

HT Tamil HT Tamil aims to bring you the most comprehensive news coverage of India, World and Tamilnadu news

20/04/2026

திமுகவின் புதிய பாடலான தலைவன் இருக்கிறான் என்கிற பாடலை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் பாடி, வெளியிட்டுள்ளார் .

18/04/2026

திமுக-காங்கிரஸ் கூட்டணி இந்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்... -தமிழக பிரசாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு.

2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைப்பதாக அக்னி நியூஸ் சர்வீசஸ் கருத்துக்கணிப்பு...
17/04/2026

2026 சட்டமன்றத் தேர்தலில் 178 இடங்களைக் கைப்பற்றி திமுகவே மீண்டும் ஆட்சியமைப்பதாக அக்னி நியூஸ் சர்வீசஸ் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு!

15/04/2026

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுக சார்பில் நாளை கருப்பு கொடி ஏந்தி போராட்டம் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

15/04/2026

"திமுக தொடர்ந்து ஆளப்போகும் தமிழ்நாடு..." - பிரச்சாரத்தில் முழங்கிய திமுக தலைவர் ஸ்டாலின்.

சென்னையில், RC ArchBishop of Tamilnadu  ஜார்ஜ் அந்தோணிசாமியை சந்தித்து ஆசி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பா...
13/04/2026

சென்னையில், RC ArchBishop of Tamilnadu ஜார்ஜ் அந்தோணிசாமியை சந்தித்து ஆசி பெற்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள்.

08/04/2026

மயிலம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் சி.வி. சண்முகம் பிரச்சாரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக பரவும் வீடியோ.

Inside Election கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு:▪️திமுக+ 44% | 159 - 165▪️தேசிய ஜனநாயகக் கூட்டணி 33% | 64-70▪️திவ்க ...
06/04/2026

Inside Election கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு:

▪️திமுக+ 44% | 159 - 165
▪️தேசிய ஜனநாயகக் கூட்டணி 33% | 64-70
▪️திவ்க 18% | 4 - 6
▪️தேசிய ஜனநாயகக் கூட்டணி 3% | 0
▪️மற்றவை 2% | 0

மொத்த பதிலளித்தவர்கள்: 1,63,800
▪️தொகுதிகள் (சட்டமன்றத் தொகுதிகள்): 234
▪️ மாதிரிகள்: 700

06/04/2026

நத்தம் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழர் தேசம் கட்சி வேட்பாளர் கே.கே.செல்வகுமார், ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் என்ற தன் மீதான குற்றச்சாட்டு குறித்து அளித்துள்ள விளக்கம்.

Poll Tracker வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்.
02/04/2026

Poll Tracker வெளியிட்டுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்.

LokPoll வெளியிட்டுள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
01/04/2026

LokPoll வெளியிட்டுள்ள 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்:

Address

18-20, Kasturba Gandhi Marg, Connaught Place
Delhi
110001

Alerts

Be the first to know and let us send you an email when HT Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HT Tamil:

Share