Live Tamil Radio

Live Tamil Radio 24 மணி நேர வானொலி

தில்லை பண்பலை, இசை பறவை பண்பலை, நிலைய இயக்குனர்...உயர்திரு நீலகண்டன் கவிதா தம்பதிகளுக்கு இனிய பதினெட்டாம் ஆண்டு திருமண ந...
27/05/2024

தில்லை பண்பலை, இசை பறவை பண்பலை,

நிலைய இயக்குனர்...

உயர்திரு நீலகண்டன் கவிதா தம்பதிகளுக்கு இனிய பதினெட்டாம் ஆண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!

வாழ்த்தும் அன்பு உள்ளங்கள்...

அருமை அண்ணன்கள்... கருப்பையா ராஜேந்திரன்,

அண்ணிகள்....
கீதா, வனிதா,

மகள்கள்....
ஹரிணி ஸ்ரீ, சரண்யா, சந்தியா, லாவண்யா, அன்பரசி, கௌசல்யா, அகல்யா,

மகன்.... மதன்,

பேத்திகள்.....
வர்ஷிகா ஸ்ரீ, வர்ணிகா ஸ்ரீ,

பேரன்...
சூசன்

மற்றும்....

தில்லை பண்பலை அன்பு அறிவிப்பாளர்கள்....

முகமது எஹையா,
குமாரசாமி, ஆர் ஜே நந்தினி, ஆர் ஜே யோகா, ஆர் ஜே பூபதி,

ஆர் ஜே ராமலிங்கம், குருமாந்தூர் குமார், வண்ணான் குடிகாடு புருஷோத்தமன்,

நடையனூர் செந்தில்குமார்,

திருப்பூர் எம் எம் பூண்டி முத்துக்குமார்,

விழுப்புரம் வீரப்பன், சன்னகுளி ராமசாமி,
சூலூர் பாண்டியன்.

மற்றும்......
தில்லை பண்பலை, இசைப்பறவை பண்பலை,

நேயர் சொந்தங்கள் ஆகியோருடன்
Live Tamil Radio
.

19/03/2024
வெறும் ₹1,000 ரூபாயில்... அழகான ரேடியோ பிளேயர், மற்றும் முகநூல் பேஜ்களின் About இணைப்புகள், மற்றும் உங்கள்  இணையதள முகப்...
16/03/2024

வெறும் ₹1,000 ரூபாயில்... அழகான ரேடியோ பிளேயர், மற்றும் முகநூல் பேஜ்களின் About இணைப்புகள், மற்றும் உங்கள் இணையதள முகப்பு பக்கங்களின் வடிவமைப்புகளை பெற அனுகவும்...!!

Contact:
𝓐𝓫𝓾𝓫𝓪𝓴𝓴𝓪𝓻 𝓖𝓟𝓜
+91 9020120140

👇👇👇👇👇👇👇👇

*The sample Player link*

குமரி தமிழ் வானொலி

https://primeradios.blogspot.com/2024/03/kumari-media.html
....

...

எமது.... GPM Radio செயலியின் வெர்ஷன் 103, & 104 போன்றவை தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொ...
13/03/2024

எமது.... GPM Radio செயலியின் வெர்ஷன் 103, & 104 போன்றவை தற்போது செயல்பாட்டில் இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்!

எனவே தற்போது... முற்றிலும் புதுமையான.. GPMன் v105 செயலி இன்று முதல் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.! தரவிறக்கி பயன்பெற அன்புடன் வேண்டுகிறேன்.!!

💐💐💐💐 📻 📻 👍👍👍👍

📻 📻 📻 📻 📻 📻 📻

*2024ல் முற்றிலும் புதிதாக....*

*இதோ வந்துவிட்டது.... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 👍உலகின் No1 அழகிய....*👌

*"GPM Tamil Radios Hub" ராக்கெட் வேக ரேடியோ செயலியின் புதிய வெர்ஷன்!! (❷⓿❷❹) (V-105)*

*【ஒரு சாதனைக்கான முயற்சியாக】*

*உலகில் உள்ள 530 தமிழ் வானொலிகளின் பாடல்கள் மற்றும், தொலைக்காட்சி செய்திகள், பிடித்த பாடகர், நடிகர்களின் பாடல்கள், ஹதீஸ்கள், பக்தி பாடல்கள் அனைத்தையும்... இந்த ஒரே செயலியில் கேட்டு மகிழலாம்.*

(No Ad & 200% Safe the Application)

*கீழே உள்ள இணைப்புகளின் மூலம் பதிவிறக்குங்கள்*
👇👇👇👇 👇👇👇👇

*🅛🅘🅝🅔 ❶ (Blogger Site)*
https://primeradios.blogspot.com/2024/03/prime-radio.html?m=1

*🅻🅸🅽🅴 ❷ (Media Fire)*
https://www.mediafire.com/download/s2w40lxm39klflp

*🅛🅘🅝🅔 ❸ (Google Drive)*
https://drive.google.com/uc?id=1ouKDu5BjgU6l5JAXR_oTV_qQ2HgaT55i&export=download&confirm=t&uuid

*🅻🅸🅽🅴 ❹ (WhatsApp Via)*
https://wa.me/919020120140?text=Please+Send+me+👉+2024.GPM_Tamil_Radio+App

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
Please Share your All Friends
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

20/09/2023

1000 ரூபாய் பணத்தை கொடுத்தும் அரசுக்கு கெட்ட பெயரே கிடைத்துள்ளது!

மகளிர் உரிமைதொகை பயனாளர்களை தேர்வு செய்யும் பணியில், அதிகாரிகள் நேரடியாக களத்தில் ஆய்வுக்கு செல்லாமல்....

உள்ளூர் திமுக நிர்வாகிகளிடமே கேட்டு தேர்வு செய்ததில் பலரும் நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது!

ஒரே மாதிரியான... தகுதிகளை உடைய 10 ஏழைகள் கொடுத்த மனுக்களில் 7பேருக்குத்தான் தேர்வாகி பணம் கிடைக்கப்பெற்றுள்ளது!

அந்த 7பேரை போலவே ஒரே மாதிரியான மனுக்களை எழுதிக் கொடுத்த 3ஏழைகள் எதற்காக நிராகரிக்கப்பட்டனர் என்று.. யூகிக்கவே முடியவில்லை!

உடனடியாக காரணம் தெரிந்து கொள்ளும்படியான எந்த ஒரு தொலைபேசி எண்ணும் வழங்காமல், கோட்டாச்சியர் (RDO) அலுவலகத்துக்கு சென்று அலையுங்கள் என்று மக்களை அலைகழிப்பது சரியல்ல!

ஆக... பணத்தை கொடுத்தும் திமுக அரசுக்கு கெட்ட பேர்தான் கிடைத்துள்ளது!

So: சிஸ்டம் சரியில்லை

11/09/2023
10/09/2023

10/09/2023

Address

GPM Nagar
Delhi
614621

Telephone

+919020120140

Website

https://wa.me/919020120140?text=Please+Send+me+%F0%9F%91%89+FbLTR.tamil.radioshub+

Alerts

Be the first to know and let us send you an email when Live Tamil Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Live Tamil Radio:

Share

Category