DNOTe Media

DNOTe Media ஊடக உலகின் மாற்று வெளி

தி.மு.க. – எம்.எல்.ஏ.வின் பாட்டிக்கு விஜய் மாநாட்டில் பிரமாண்ட ’கட் அவுட்’… த.வெ.க. அட்மினுக்குத் தெரியுமா? #தமிழகவெற்றி...
27/10/2024

தி.மு.க. – எம்.எல்.ஏ.வின் பாட்டிக்கு விஜய் மாநாட்டில் பிரமாண்ட ’கட் அவுட்’… த.வெ.க. அட்மினுக்குத் தெரியுமா?

#தமிழகவெற்றிக்கழகம்


சுதந்திரப் போராட்டத்தில் தன்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட அஞ்சலை அம்மாளைக் குறிப்பிட்ட சமுதாயத்தின் பெர...

01/08/2024

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ஒழுகும் மழைநீரை பக்கெட் வைத்து பிடிக்கும் அதிகாரிகள்.
வெளியே வளாகத்திலும் மழைநீர் தேங்கி குளாமாகக் காட்சியளிக்கிறது.

நாடாளுமன்றம் கட்டிடம் கட்டி ஓராண்டு கூட ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

01/08/2024

ஒன்றிணைவோம்…எதிர்கொள்வோம்…
பேரிடரிலிருந்து விரைவில் மீள்வோம்!

வயநாடு நிலச்சரிவு மீட்பு நடவடிக்கையில் மீட்புக் குழுவினருடன் கைகோர்த்துள்ள பொதுமக்கள்.

#வயநாடு

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் சடலங்கள் மீட்பு; 31 பேரைக் காணவில்லை எனத் தகவல் #வயநாடு               ...
31/07/2024

வயநாடு நிலச்சரிவு: தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேரின் சடலங்கள் மீட்பு; 31 பேரைக் காணவில்லை எனத் தகவல்

#வயநாடு VijayanjM. K. StalintCollector Wayanadyanad

Photo Credit: PTI

31/07/2024

கழுகுப் பார்வை: வயநாடில் நிலச்சரிவு ஏற்பட்ட சூரமலை, முண்டக்கைப் பகுதிகளின் தற்போதைய நிலை

#வயநாடு VijayanyCollector WayanadnNational Disaster Response Force (NDRF)dia

Source: IAF

31/07/2024

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களுக்கு உதவத் தன் உயிரைப் பணயம் வைத்துக் காட்டாற்றுப் பெரு வெள்ளத்தைக் கயிற்றில் தொங்கிய படி கடக்கும் செவிலியர்.

#வயநாடு


Collector Wayanad
Chief Minister's Office, Kerala
ADGPI - Indian Army
Ministry of Defence

வயநாடு கேட்கிறது நிதி உதவி! நிலச்சரிவால் பாதிப்படைந்த வயநாடு மக்களுக்கு உதவ… கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன...
31/07/2024

வயநாடு கேட்கிறது நிதி உதவி!

நிலச்சரிவால் பாதிப்படைந்த வயநாடு மக்களுக்கு உதவ… கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம்.

#வயநாடு WayanadaChief Minister's Office, Keralarala

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்கள், மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள்பற்றிய விவரங்களை அறிய…8078409770என்ற எண்ணில் தொடர்பு ...
31/07/2024

வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்கள், மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள்
பற்றிய விவரங்களை அறிய…

8078409770

என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

#வயநாடு

31/07/2024

காட்டாற்று வெள்ளத்தில் போராடும் யானைகள்: வயநாடு நிலம்பூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டிகளைக் காக்கப் போராடும் யானைகள்.

#வயநாடு
VijayaniKerala Forest and Wildlife DepartmenteWildlife Conservation Societyn Societyfe

வயநாடு நிலச்சரிவுக்கு இதுதான் காரணமா… நீலகிரியில் Debris Flow Landslide ஏற்பட வாய்ப்பா?விரிவான செய்திக்கு: https://dnews...
31/07/2024

வயநாடு நிலச்சரிவுக்கு இதுதான் காரணமா… நீலகிரியில் Debris Flow Landslide ஏற்பட வாய்ப்பா?

விரிவான செய்திக்கு: https://dnewsontime.com/is-this-the-reason-for-the-wayanad-landslide-is-debris-flow-landslide-likely-to-occur-in-the-nilgiris/

#வயநாடு #நீலகிரிநிலச்சரிவு
#

‘கேரள மாநிலம் வயநாட்டில், மலைகளின் செம்மண் அடுக்குகளுக்குள் மழைநீர் புகுந்து மண்ணைக் கரைத்ததே நிலச்சரிவுக்க....

Address

Delhi

Alerts

Be the first to know and let us send you an email when DNOTe Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share