Devakottai News

Devakottai News Local News channel

Devakottai News update

Advertisement available at low price

Advertisement available at low cost

24/11/2024

தேவகோட்டை பைப்பாஸ் ரோட்டில்
2.5 இடம்
(வீட்டுமனை)
விற்பனைக்கு உள்ளது
*30 அடி பாதை
*கார்னர் பிளாட்
*குறைந்த பட்ஜெட்
ஸ்ரீ ஐயப்பன் ரியல் எஸ்டேட்,Dvk.
9500282380
🙏🙏🙏

தேவகோட்டை நகரில் இடம் மற்றும் வீடுகள் வாங்க விற்க ஸ்ரீ ஐயப்பன் ரியல் எஸ்டேட்யை அனுகவும்:9500282380பெருமாள் கோவில் அருகில...
22/11/2024

தேவகோட்டை நகரில் இடம் மற்றும் வீடுகள் வாங்க விற்க ஸ்ரீ ஐயப்பன் ரியல் எஸ்டேட்யை அனுகவும்:9500282380
பெருமாள் கோவில் அருகில்,தேவகோட்டை

100% வங்கி லோன் பெற்று தரப்படும்.
பார்டி டு பார்டி விலையை பேசி கொள்ளலாம்

வீட்டு மனைக்கும் அடமான கடன் பெற்று தரப்படும்.

தேவகோட்டையில் இன்று காலை அதிக கனமழை பெய்தது இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது தகவல் அறி...
30/09/2024

தேவகோட்டையில் இன்று காலை அதிக கனமழை பெய்தது இதனால் முக்கிய சாலைகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது தகவல் அறிந்து சம்ப இடத்திற்க்கு விரைந்து வந்த நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் ஆய்வு மேற்கொண்டு மழை நீரை விரைந்து அகற்றும் படி நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். விரைந்து நடவடிக்கை எடுத்த நகர்மன்ற தலைவருக்கு மக்கள் நன்றிகள் தெரிவித்தனர்.

இப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பெயர் சந்தோஷ். வயது( 14), தேவகோட்டை இன்ஃபான்ட் பள்ளியில் ஒன்பதாவது படித்து வருகிறார...
23/09/2024

இப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் பெயர் சந்தோஷ். வயது( 14), தேவகோட்டை இன்ஃபான்ட் பள்ளியில் ஒன்பதாவது படித்து வருகிறார். நேற்று 22.9.24 மதியம் 3 மணியளவில் தேவகோட்டையில் இருந்து நண்பன் வீட்டிற்கு சென்று வருகிறேன் என்று கூறியவர் இதுவரை வீடு திரும்பவில்லை .மேற்கண்ட சிறுவனை கண்டால் தகவல் தர வேண்டியது. தேவகோட்டை தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர் -.9498103418
காவல் நிலையம்-9498101697

தேவகோட்டை பைப்பாஸ் அருகில் 4 செண்ட் இடம் விற்பனைக்கு உள்ளது மிக அருமையான இடம்செல்:9080380407(புரோக்கர்கள் தவிர்க்கவும்)
17/09/2024

தேவகோட்டை பைப்பாஸ் அருகில் 4 செண்ட் இடம் விற்பனைக்கு உள்ளது மிக அருமையான இடம்
செல்:9080380407
(புரோக்கர்கள் தவிர்க்கவும்)

07/05/2024

தேவகோட்டை வடமாடு மஞ்சவிரட்டில் மேடைக்குள் சீறி பாய்ந்த காளை

தேவகோட்டை அருகே வேன் மீது லாரி மோதி விபத்து. வேன் டிரைவர் மற்றும் 5 பெண்கள் படுகாயம்.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆ...
04/04/2024

தேவகோட்டை அருகே வேன் மீது லாரி மோதி விபத்து.
வேன் டிரைவர் மற்றும் 5 பெண்கள் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆறாவயல் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான காட்டன் மில் உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களை கிராமப்புறங்களில் இருந்து வேனில் அழைத்து வருவது வழக்கம். விளாங்காட்டூர் புளியால் மற்றும் சுற்றுவட்டாரம் பகுதிகளில் இருந்து 23 பெண்களை ஏற்றிக்கொண்டு வேன் தேவகோட்டை நோக்கி வந்தது. திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரிசி மூட்டைகள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எதிரே வந்தது. தேவகோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் மானாம்புவயல் என்ற இடத்தில் லாரி வேன் மீது உரசியது. வேன் கவிழ்ந்தது. வேனில் இருந்த டிரைவர் கைகாட்டியைச் சேர்ந்த கருப்பையா (40), விரிசூரைச் சேர்ந்த மாலா(45), மேக்காரைக்குடியைச் சேர்ந்த பிரியா(25), வித்யா(32), விளாங்காட்டூரைச் சேர்ந்த மணிமேகலை (40), சத்யா(35) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்களை உடனடியாக தேவகோட்டை அரசுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

இந்திய அளவில் சாதனை படைத்த தேவகோட்டை மாணவி...
20/03/2024

இந்திய அளவில் சாதனை படைத்த தேவகோட்டை மாணவி...

Address

Devakottai

Alerts

Be the first to know and let us send you an email when Devakottai News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devakottai News:

Share