29/08/2023
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி, செட்டி கரை பஞ்சாயத்தில் கடந்த 10 நாட்களாக ஒகேனக்கல் குடிநீர் திட்டம் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் ஆறாய் ஓடுகிறது., அதே போல் சரி செய்தாலும் 2,3 முறை இதே போல் நடந்திருக்கிறது.,
பல அதிகாரிகளிடம் இதைப் பற்றி கூறினாலும் இன்னும் இதை சரி செய்யவில்லை., இதனால் கீழ் நாயக்கன்பட்டி, மேல் நாயக்கன்பட்டி, பள்ளகொள்ளை, நீலாபுரம், கொட்டாய்மேடு, குரும்பட்டி, மாதம்பட்டி, காண்காலனி மற்றும் சுற்றுவட்டார 15 ஊர்களில் தண்ணீர் பிரச்சினை 10 நாட்களாக இருக்கிறது., இதை சரி செய்தால் மட்டுமே அவர்களுக்கு தண்ணீர் கிடைக்கும். இதனால் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேற்கண்ட ஊர் பொதுமக்கள் சார்பாக District கொள்ளப்படுகிறது...