தருமபுரி பண்பலை 102.5

தருமபுரி பண்பலை 102.5 All India Radio's Local FM radio station .

18/09/2025
நாட்டு இன மாடு வளர்ப்பு - மானாமதுரை , புளிக்குளம் மாடு ஆராய்ச்சி நிலைய தலைவர் Dr. G. ஸ்ரீநிவாசன் அவர்களுடன் நேர்முகம்.  ...
18/09/2025

நாட்டு இன மாடு வளர்ப்பு - மானாமதுரை , புளிக்குளம் மாடு ஆராய்ச்சி நிலைய தலைவர் Dr. G. ஸ்ரீநிவாசன் அவர்களுடன் நேர்முகம். #தருமபுரிபண்பலை

கல்லூரி கலாட்டா-சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகத்திலிருந்து நேரலையாக....        #தருமபுரிபண்பலை
17/09/2025

கல்லூரி கலாட்டா-

சேலம் இந்திய கைத்தறி தொழில்நுட்ப கழகத்திலிருந்து நேரலையாக.... #தருமபுரிபண்பலை

தென்னை சாகுபடி - சேலம், பாப்பநாயக்கம்பட்டி மெய்யழகன் அவர்களுடன் நேர்முகம். ஆடுகள், கோழிகளுக்கான பராமரிப்பு யுக்திகள் -  ...
17/09/2025

தென்னை சாகுபடி - சேலம், பாப்பநாயக்கம்பட்டி மெய்யழகன் அவர்களுடன் நேர்முகம்.
ஆடுகள், கோழிகளுக்கான பராமரிப்பு யுக்திகள் - சேலம், தலைவாசல், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் Dr. மீனலோஷினி அவர்களுடன் நேர்முகம். #தருமபுரிபண்பலை

பயிர் வகை பயிர்களில் நவீன மேம்படுத்தப்பட்ட உழவியல் தொழில்நுட்பங்கள் திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர் ...
17/09/2025

பயிர் வகை பயிர்களில் நவீன மேம்படுத்தப்பட்ட உழவியல் தொழில்நுட்பங்கள் திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர் எஸ் எம் சுரேஷ் குமார் அவர்கள் தரும் தகவல். #தருமபுரிபண்பலை

வானலையில்  வசந்தம் -"இளமையில் கல்" நேரலையில் பங்கேற்கிறார்- IVL பள்ளியின் முதல்வர் A. சண்முகவேல் அவர்கள்.       #தருமபுர...
17/09/2025

வானலையில் வசந்தம் -

"இளமையில் கல்" நேரலையில் பங்கேற்கிறார்- IVL பள்ளியின் முதல்வர் A. சண்முகவேல் அவர்கள். #தருமபுரிபண்பலை

'வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பில் அறிவியல் முறை நவீன தொழில்நுட்ப உத்திகள் "வானொலி வேளாண் பள்ளி பாடம் - 1வெள்ளாடு, செம்மற...
16/09/2025

'வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பில் அறிவியல் முறை நவீன தொழில்நுட்ப உத்திகள் "

வானொலி வேளாண் பள்ளி பாடம் - 1

வெள்ளாடு, செம்மறியாடு வளர்ப்பு கண்ணோட்டம் - மேச்சேரி ஆடு ஆராய்ச்சி நிலைய தலைவர் Dr. V. சங்கர் அவர்களின் உரை.

விவசாய அரங்கம்- பயிர்வகை பயிர்களில் புதிய உயர் விளைச்சல் ரகங்கள் பற்றி திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவ...
16/09/2025

விவசாய அரங்கம்-

பயிர்வகை பயிர்களில் புதிய உயர் விளைச்சல் ரகங்கள் பற்றி திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் முனைவர் P. யோகமீனாட்சி அவர்கள் தரும் தகவல். #தருமபுரிபண்பலை

உங்கள்களம் அறிவியலில் இளைஞர்கள் சித்திரம்       #தருமபுரிபண்பலை
16/09/2025

உங்கள்களம் அறிவியலில் இளைஞர்கள் சித்திரம் #தருமபுரிபண்பலை

வானலையில்  வசந்தம் : கோழிகளில் நோய் தடுப்பு மற்றும் சுகாதார மேலாண்மை - பாப்பரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரி...
16/09/2025

வானலையில் வசந்தம் :
கோழிகளில் நோய் தடுப்பு மற்றும் சுகாதார மேலாண்மை - பாப்பரப்பட்டி வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் (கால்நடை மருத்துவம்) Dr. P. தங்கதுரை அவர்கள் பங்கேற்கும் நேரலை... #தருமபுரிபண்பலை

Address

Dharmapuri

Website

https://akashvani.gov.in/radio/live.php?channel=245

Alerts

Be the first to know and let us send you an email when தருமபுரி பண்பலை 102.5 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தருமபுரி பண்பலை 102.5:

Share

Category