Dharmapuri Unofficial

Dharmapuri Unofficial Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharmapuri Unofficial, Media, Dharmapuri.

Epadi erungaitangala🤣🤣🤣
11/09/2022

Epadi erungaitangala🤣🤣🤣


தருமபுரி பேருந்து நிலையத்தில் புதிய சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கி, மூன்று நாள் (ஜனவரி 25) வரை நடைபெறுகிறது. திங்கட்கி...
23/01/2022

தருமபுரி பேருந்து நிலையத்தில் புதிய சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கி, மூன்று நாள் (ஜனவரி 25) வரை நடைபெறுகிறது. திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை ஆகிய இரண்டு நாட்களும் பேருந்துகள் அனைத்தும் தற்காலிமாக சின்னசாமி நாயுடு வீதியில் நின்று செல்லும் என தருமபுரி நகராட்சி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சின்னசாமி நாயுடு வீதியில் உள்ள சென்டர் மீடியன் தற்போது அகற்றப்பட்டு வருகிறது. பேருந்து பயணிகள் கவனித்து கொள்ளவும்.

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது
23/01/2022

தர்மபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் தார் சாலை போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது

தருமபுரி நெடுமாறன் நகர் ஐந்தாவது தெரு ரயில்வே லைன் அருகே இந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று யாரோ ஒரு கல்நெஞ...
02/09/2021

தருமபுரி நெடுமாறன் நகர் ஐந்தாவது தெரு ரயில்வே லைன் அருகே இந்த ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று யாரோ ஒரு கல்நெஞ்சம் படைத்தோர் பெத்துவிட்டு விட்டு சென்றுள்ளனர்.
தருமபுரி அரசு மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டுள்ளது. அரசு துறையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தையை மீட்டெடுத்த எனது அம்மா அப்பாவிற்கு நன்றி.
தகவல் தெரிவிக்கப்பட்ட அடுத்த நொடியே எங்களுக்கு உதவிய அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் நன்றி
For my Dharmapuri team also
குழந்தை நலமுடன் உள்ளது

Please don't panic and don't rush by this way also corona will spread🙏Online home delivery like kaippai app it's availab...
08/05/2021

Please don't panic and don't rush by this way also corona will spread🙏
Online home delivery like kaippai app it's available please stay home stay safe


Happy Birthday thala
30/04/2021

Happy Birthday thala



அடிபடுவோம் என்று தெரிந்தே..சில இடங்களில் அன்பானது துளிர்விடுகிறது!
24/04/2021

அடிபடுவோம் என்று தெரிந்தே..

சில இடங்களில் அன்பானது துளிர்விடுகிறது!


23/03/2021

கட்சித் தொண்டரை அடித்த ஸ்டாலின்
Dmk அராஜகம்🤣🤣🤣

என்னுடைய வாக்குறுதிகளை 24 மாதத்திற்குள்  செய்து முடிப்பேன். தவறும் பட்சத்தில் என்னுடைய  பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்...
19/03/2021

என்னுடைய வாக்குறுதிகளை 24 மாதத்திற்குள் செய்து முடிப்பேன். தவறும் பட்சத்தில் என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய நான் தயார்........

எனக்கு வாக்களிக்க
நீங்கள் தயாரா?

Address

Dharmapuri
636701

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharmapuri Unofficial posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category