Semma Settai

Semma Settai Watch � Enjoy � Share

சும்மா இருக்கும் போது நேரம் போறதே இல்ல...!வேலையா இருக்கும் போது நேரமே போறது இல்ல... !! #நினைவு  #ஒரு  #பறவை
07/08/2025

சும்மா இருக்கும் போது நேரம் போறதே இல்ல...!
வேலையா இருக்கும் போது நேரமே போறது இல்ல... !!

#நினைவு #ஒரு #பறவை

  is boomerang ! படிக்கும் காலத்தில் வீட்டு பாடம் எழுவது மிக கடினமான காரியம் எனக்கு, தொடக்கத்தில் எழுத்து அழகாக ...போக.....
29/07/2025

is boomerang !
படிக்கும் காலத்தில் வீட்டு பாடம் எழுவது மிக கடினமான காரியம் எனக்கு,
தொடக்கத்தில் எழுத்து அழகாக ...
போக... போக... கிருக்கல் போல்...
காலம் பழித்து விட்டது...
இப்போது, எழுதுவதே,
வாழ்க்கை வேலையாகி போனது...

காகிதத்தில் எழுதி
அதை கணினியில் தட்டனும்

எழுதனும், தட்டனும்..
தட்டனும் எழுதனும்

எனக்கொரு கெட்ட பழகங்க,எதையாவது, சோசியல் மீடியால பதிவு போட்டதும் மொத லைக்கு போடுறது.ஏன்னா, பாருங்க...நம்மல, நம்ம செயல, நா...
28/07/2025

எனக்கொரு கெட்ட பழகங்க,
எதையாவது, சோசியல் மீடியால பதிவு போட்டதும் மொத லைக்கு போடுறது.
ஏன்னா, பாருங்க...
நம்மல, நம்ம செயல, நாம விரும்பாம
எப்படிங்க?

அப்புறம் நீங்க எப்புடி?

இடம் : ஏலகிரி, தர்மபுரி மாவட்டம்.
ஷூட்டிங் லோக்கேஷன்.

100% உண்மை
23/07/2025

100% உண்மை

23/07/2025
எனக்கு ஒரு Girl பிரண்ட்  வேணுமடா! :)👫💕
15/06/2025

எனக்கு ஒரு Girl பிரண்ட் வேணுமடா! :)👫💕

Camera On பண்ணு ஓடு !Father and son comedy video making Spot 🤣 😂 😆
03/06/2025

Camera On பண்ணு ஓடு !
Father and son comedy video making Spot 🤣 😂 😆

03/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

31/05/2025

மூழ்கி போன friendship 🤣🤣🤣 சகுனி அப்பன்

Comment பிளீஸ் 🤣🤣🤣
30/05/2025

Comment பிளீஸ் 🤣🤣🤣

Address

Dharmapuri

Opening Hours

Monday 9am - 5pm

Telephone

+918956743218

Alerts

Be the first to know and let us send you an email when Semma Settai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share