
31/07/2024
தருமபுரி மாணவர்கள் தேசிய அளவில் வெற்றி
கடந்த 28,29 தேதி அன்று Goa, Panjim , Don Bosco பள்ளியில் தேசிய அளவிலான Roller skate Basketball championship - 2024 நடைபெற்றது.
இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவ/மாணவியர் கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு சார்பாக செந்தில் மெட்ரிக் பள்ளி மாணவர் நேஷந்த் விஜய் வித்யாஷரம் பள்ளி மாணவர்கள் விஜய் வர்ஷன் மற்றும் அஷ்வத் ஆகிய மூவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பிரிவில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். மேலும்
Overall championship ல் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வென்றது. அனைவரையும் தமிழ்நாடு secretary திரு. பூஞ்சோலை மற்றும் மகேஷ்வரி பூஞ்சோலை வாழ்த்தி பாராட்டினார்.