Abvp Dindigul

Abvp Dindigul Student Organization

ABVP திண்டுக்கல் சார்பாக இன்று ABVP திண்டுக்கல் மாநகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ABVP மதுரை விபாக் அமைப்பு ...
11/08/2024

ABVP திண்டுக்கல் சார்பாக இன்று ABVP திண்டுக்கல் மாநகர பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ABVP மதுரை விபாக் அமைப்பு செயலாளர் ஸ்ரீ. மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீ.ஜெயச்சந்திரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ABVP South Tamilnadu

ABVP திண்டுக்கல் சார்பாக பூதி புரம் பகுதியில் விடுதலை போராட்ட மாவீரர் மரியாதைக்குரிய "சுப்பிரமணிய சிவா" அவர்களின் நினைவு...
24/07/2024

ABVP திண்டுக்கல் சார்பாக பூதி புரம் பகுதியில் விடுதலை போராட்ட மாவீரர் மரியாதைக்குரிய "சுப்பிரமணிய சிவா" அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அவரது வாழ்க்கை வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP) ABVP South Tamilnadu

SFD திண்டுக்கல் சார்பாக நேற்றைய தினம் (29-06-2024) திண்டுக்கல்லின் அடையாளமாகவும் வரலாற்று சின்னமாகவும் நகரின் மைய பகுதிய...
30/06/2024

SFD திண்டுக்கல் சார்பாக நேற்றைய தினம் (29-06-2024) திண்டுக்கல்லின் அடையாளமாகவும் வரலாற்று சின்னமாகவும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள மலைக்கோட்டையில் பிளாஸ்டிக் பொருட்கள், நெகிழிகள் தூய்மை பணி நடைபெற்றது. இந்நிகழ்வில் சுமார் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ABVP South Tamilnadu Students For Development (SFD)

ABVP பழனியாண்டவர் கல்லூரி கிளை சார்பாக இன்றைய தினம் (15-02-2024) மாணவத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் அ...
15/02/2024

ABVP பழனியாண்டவர் கல்லூரி கிளை சார்பாக இன்றைய தினம் (15-02-2024) மாணவத் தலைவர்கள் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் அமைப்பு ரீதியான வேலைகள் குறித்தும் எதிர்கால நிகழ்ச்சிகள் குறித்தும் திட்டமிடப்பட்டது.
ABVP South Tamilnadu

ABVP பழனி நகர கிளை சார்பாக இன்றைய தினம்(14-02-2024) புல்வாமா தாக்குதலின் போது வீரமரணமடைந்த மாவீரர்கள் குறித்து மாணவர்களி...
15/02/2024

ABVP பழனி நகர கிளை சார்பாக இன்றைய தினம்(14-02-2024) புல்வாமா தாக்குதலின் போது வீரமரணமடைந்த மாவீரர்கள் குறித்து மாணவர்களிடையே கூறி மாவீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ABVP South Tamilnadu

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் கண்ணாடி பெருமாள் கோவில், ராமர் பாதம் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் தேங்கி...
15/10/2023

திண்டுக்கல் மாவட்டம் பழனி பாலசமுத்திரம் கண்ணாடி பெருமாள் கோவில், ராமர் பாதம் மற்றும் சுற்றுவட்டார மலைப்பகுதிகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பழனி யூனிட் சார்பில் சுத்தம் செய்யப்பட்டது.

இன்று ஜூன் 5 - சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பழனியில் 75 அடி நீளம் மூவர்ணக் கொடியுடன் பழனியாண்டவர் கலைக் கல்லூரி முதல...
05/06/2023

இன்று ஜூன் 5 - சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பழனியில் 75 அடி நீளம் மூவர்ணக் கொடியுடன் பழனியாண்டவர் கலைக் கல்லூரி முதல் பழனி ரயில் நிலையம் வரை பேரணி நடைபெற்றது. மேலும் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகளுக்கு விதைப்பந்து மற்றும் நெகிழி ஒழிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 60 மாணவர்கள் மற்றும் வனத்துறையினர் கலந்து கொண்டனர்.🙏💐🇮🇳



ABVP South Tamilnadu

Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)

ஜூன் 5 - சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ABVP பழனி கிளை சார்பாக  SFD & வனத்துறை இணைந்து கொடைக்கானல் சவரிக்காடு பகுதிகளி...
27/05/2023

ஜூன் 5 - சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ABVP பழனி கிளை சார்பாக SFD & வனத்துறை இணைந்து கொடைக்கானல் சவரிக்காடு பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாட்டில்கள் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.இதில் ஏராளமான +2 மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP)

Burn all ego, hatred and anger within you along with the effigy of Ravana on the auspicious occasion of Dussehra.
05/10/2022

Burn all ego, hatred and anger within you along with the effigy of Ravana on the auspicious occasion of Dussehra.


Address

Dindigul City
Dindigul

Alerts

Be the first to know and let us send you an email when Abvp Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category