Mani AK

Mani AK #தலஅஜித் #என்றும்தலஅஜித் #திண்டுக்கல்மாவட்டதலைமைமன்றம்
வாழு!வாழவிடு!!

09/03/2024
  Action King Look🥵💥
10/11/2023

Action King Look🥵💥

10/11/2023

Send a message to learn more

I've received 7,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
03/08/2023

I've received 7,000 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

20/07/2023

நீங்கள் எதை வேண்டுமானாலும்
சாப்பிடுங்கள்,ஏனென்றால்..

♦ட்ரெட்மில்லை(Treadmill)
கண்டுபிடித்தவர் 54 வயதில்
இறந்தார்!

♦ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர்
57 வயதில் இறந்தார்!

♦உலக 'உடற்கட்டமைப்பு சாம்பியன்'
41 வயதில் இறந்தார்!

♦உலகின் சிறந்த 'கால்பந்தாட்ட வீரர்
மரடோனா' 60 வயதில் காலமானார்!

ஆனால்..

♦KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில்தான் இறந்தார்.

♦'Nutella பிராண்ட்' கண்டுபிடிப்பாளர்
88வயதில்தான் இறந்தார்!

♦சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன்
102 வயதில்தான் இறந்தார்!

♦அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில்
பூகம்பத்தில் இறந்தார்!

பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும்
என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள்
எப்படி வந்தனர்?

முயல் எப்போதுமே மேலேயும் கீழேயும்
குதிக்கிறது,ஆனால் 2வருடங்கள்
மட்டுமே உயிர் பிழைக்கிறது!

ஆனால் உடற்பயிற்சி செய்யாத ஆமை
400 வருடங்கள் உயிர் பிழைக்கிறது!

எனவே..

கொஞ்சம் ஓய்வெடுங்கள்..

அமைதியா இருங்கள்..

குளிர்ச்சியாக இருங்கள்..

பிடித்த உணவை நன்றாக சாப்பிடுங்கள்..

நிறைய தண்ணீர் குடியுங்கள்..

பிடித்த பாடல்களை எப்போதும் கேளுங்கள்..

முடிந்தவரை பிறருக்கு உதவுங்கள்..

உங்கள் வாழ்க்கையை முழுமையாக
அனுபவியுங்கள்..!!!!

17/07/2023

Address

Dindigul
624001

Telephone

+919789788559

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mani AK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mani AK:

Share

Category