Dindigul Talkies

Dindigul Talkies Dindigul Takies all area coverd to once place

தென்னகத்தின் "அன்னை தெரசா",என்று போற்றப்படும், *மக்கள் மருத்துவர்,* "KASTURBA HOSPITAL, GANDHIGRAM"ஐ  மக்களுக்கான மருத்த...
24/04/2025

தென்னகத்தின் "அன்னை தெரசா",என்று போற்றப்படும், *மக்கள் மருத்துவர்,* "KASTURBA HOSPITAL, GANDHIGRAM"ஐ மக்களுக்கான மருத்துவமனையாக உருவாக்கிய மாபெரும் ஆளுமை

*DR. KOUSALYA DEVI, DGO*
இன்று மதியம் இயற்கை ஏய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

20/01/2025
அனைவருக்கும்  #இனியபொங்கல்நல்வாழ்த்துகள்
13/01/2025

அனைவருக்கும் #இனியபொங்கல்நல்வாழ்த்துகள்

26/12/2024

*திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் திருக்கோயில் மார்கழி மாதம் பனிக்கு "ஸ்வெட்டர்" அணிந்து வர தடையா* ?

திண்டுக்கல் அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் அபிராமி அம்மன் திருக்கோயில் மார்கழி மாதம் அதிகாலையில் கோவில் திறக்கப்படுவது பெண்கள் குடும்பத்தாருடன் வந்து வழிபாடு செய்வதும் இந்துக்களுடைய பெரு நம்பிக்கை.

அதிகாலையில் குளித்து அம்மனை தரிசனம் செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சியோடு கடும் குளிரில் வரக்கூடிய பெண் பக்தை ஒருவரை கையில் கம்பு வைத்துக் கொண்டு சீருடை அணியாத நபர் ஒருவர் கோவிலில் ஸ்வெட்டர் அணிந்து போகக்கூடாது என்று மிரட்டுகிறார். உடனடியாக பெண் பக்தரும் ஸ்வெட்டரை நீக்கி விடுகிறார்.

😡பெண் பக்தையை ஆபாசமான வார்த்தைகளால் இந்த வீடியோவில் காணும் நபர் மிரட்டுகிறார்.

வைரலாகும் வீடியோ

24/12/2024

Wish You very Happy Christmas !!! To all my friends...
🎄🎅🎁

அன்பிற்கினிய நண்பர் Wintech Infosys அழகப்பன் அவர்கள் இன்று காலை நான்கு மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.அன்னாரது இறுதி ஊர்வ...
15/12/2024

அன்பிற்கினிய நண்பர் Wintech Infosys அழகப்பன் அவர்கள் இன்று காலை நான்கு மணி அளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரது இறுதி ஊர்வலம் திண்டுக்கல் காளிமுத்து பிள்ளை சந்தில் உள்ள அவர்கள் இல்லத்தில் இருந்து நடைபெறும். இறுதி ஊர்வல விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.❤❤
11/09/2024

மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுவன் கிஷோர் உடல் உறுப்புகள் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.❤❤

19/07/2024

*திண்டுக்கல்லில் நாளை மின்தடை*

திண்டுக்கல், அங்குநகர் துணை மின் நிலையத்தில் நாளை 20/07/24 (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால்

இதையொட்டி *திண்டுக்கல் நகர் முழுவதும்*, செட்டிநாயக்கன்பட்டி, குரும்பபட்டி, பொன்னுமாந்துறை, விராலிப்பட்டி, நந்தவனப்பட்டி மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திண்டுக்கல் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுங்கள் ..

*புதுவகை மோசடி - திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை*திண்டுக்கல் மாவட்டத்தில் 10, 11-ம் வகுப்பு படித்து முடித்த...
01/07/2024

*புதுவகை மோசடி - திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை*

திண்டுக்கல் மாவட்டத்தில் 10, 11-ம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வந்துள்ளதாக செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வங்கி கணக்கில் ஸ்காலர்ஷிப் பணம் அனுப்ப வேண்டும் என்று கூறி மேலும் உங்களது வங்கி கணக்கில் குறைவாகவே பணம் உள்ளது ஆதலால் நீங்கள் எங்களது வங்கிக் கணக்கில் ரூ.3,000, 4000, 10,000, 12,000 செலுத்துங்கள் உங்களுக்கு உடனடியாக நாங்கள் ஸ்காலர்ஷிப் பணம் ரூ.30,000 அனுப்பி வைப்போம் என்று ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் பற்றி திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.

ஆகவே பொதுமக்கள் ஸ்காலர்ஷிப் பணம் வந்துள்ளது என்று உங்களை தொடர்பு கொண்டால் அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலையம் அல்லது 1930 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்க வேண்டும் என்று திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும்..தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினரும்.. திராவி...
12/03/2024

திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும்..
தமிழ்நாடு பார் கவுன்சில் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் உறுப்பினரும்..
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துடிப்பு மிக்க செயற்பாட்டாளுமான சகோதரர் வழக்கறிஞர் ோகரன் அவர்கள் சாலை விபத்தில் காலம் சென்று விட்டார். ....
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும் அண்ணன்.. முகநூலில் கழகத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு தன் பாணியில் தக்க பதிலடி கொடுப்பவர்..
ஆழ்ந்த இரங்கல் அண்ணா... 😭😭😭

எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை என திண்டுக்கல் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்
27/02/2024

எங்கள் தொகுதி எம்.பியை காணவில்லை என திண்டுக்கல் நகர் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்

Address

R. M Colony
Dindigul
624001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dindigul Talkies posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share