
21/03/2025
உங்களின் இசங்கள்
எங்கள் மயிருக்கு சமம்
---------------------------------
சாதி வெறியர்கள் கொட்டமடிக்கின்றனர், சமூக செயல்பாட்டாளர்கள் கொல்லப்படுகின்றனர். தென் மாவட்டங்களில் அடுக்கடுக்காய் கொலைகள்.
தமிழகத்தின் நிலங்களும் வளங்களும் கார்ப்பரேட்டுகளுக்கு கொள்ளைப் போகின்றன.
புல்லட் ஓட்டினால் கத்தி வெட்டு, கபடியில் வெற்றி பெற்றால் அரிவாள் வெட்டு, வக்ஃப் வாரிய சொத்துக்களை பாதுகாக்க போராடினால் வெட்டி படுகொலை
வெறியாட்டங்கள் நாள்தோறும் தொடர்கின்றன.
ஆணவக் கொலைகளை, அடக்குமுறை வெறியாட்டங்களை, அதிகாரத் திமிர் தனங்களை கேள்விக்குள்ளாக்க துப்பில்லாத, மக்களை பாதுகாக்க வக்கில்லாத, பகுத்தறிவு வகையறாகள், திமுக கக்கி வைத்ததை நக்கி தின்று பிழைக்கின்றன.
அதிகாரத்தை கேள்வி கேட்காமல், பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்காமல், நிலங்களை வளங்களையும் பாதுகாக்க கிளர்ந்தெழாமல், வாயோரங்களில் நுரைத் தள்ள,தள்ள நீங்கள் பேசுகின்ற பேச்சும், எழுதுகின்ற எழுத்தும் போதிக்கின்ற இசங்களும் எங்கள் மயிருக்கு சமம்.
சமரன்
பதிவு :அண்ணன் Samaran Nagan