
29/03/2025
ஓம் கசவன மௌன ஜோதி நிர்வாண சுவாமியே நமஹ! இன்று சனிக்கிழமை 29.03.2025 பிற்பகல் 12.30 மணிக்கு கசவனம்பட்டி ஜோதி மௌன நிர்வாண சுவாமிகள் ஆலயத்தில் அமாவாசை பூஜை அபிஷேகம் அலங்காரம் அன்னதானம் நடைபெறும்.அனைத்து பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமிகளின் அருளை பெற்று உய்வடையும்படி அன்புடன் வேண்டுகிறோம்.இன்று ஆலயம் நாள் முழுவதும் திறந்து இருக்கும்.