15/04/2026
2026 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தன்று பசுமை FM 90.4 வானொலியில்
'திரைப்படக் கவிஞர்களின் படைப்புகளில் மக்களை கவர்ந்தது... காதல் பாடல்களா ...? சமுதாய சீர்திருத்த பாடல்களா...?
நடுவர்: திண்டுக்கல் திரைக்கலைஞர் மக்கள் பாடகர் மா. கோபால் அவர்கள்
மக்கள் விரும்புவது காதல் பாடல்களே !! என்ற தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் CP. சீலன் அவர்களும், சமூக ஆர்வலர் பாவலர். காளியம்மாள் அவர்களும், மக்கள் விரும்புவது சமூக சீர்திருத்த பாடல்களே !! எனும் தலைப்பில் சமூக செயற்பாட்டாளர் கவிஞர் சுப. மங்கை அவர்களும், சமூக ஆர்வலர் பாவலர் முனைவர். கவிஞர் கோ. நாகேந்திரன் அவர்களும் பேசுகின்றனர்.
இசைக்கலைஞர் தபேலா ஆனந்தன் இசை வழங்குகிறார்.