20/08/2026
Chest Pain வந்தாலே உடனே Angiogram செய்யணுமா? 💔❌
Dr. Ahamed Sheikh (Non-Surgical Cardiologist, Gunam Cardiac Care) அளிக்கும் தெளிவான விளக்கம்! 👨⚕️👇
Daily Chest Pain-ஓட வர்ற 15 to 20 Patients-ல, சுமார் 90% பேருக்கு அது False Angina-வா இருக்கவே வாய்ப்பு அதிகம்! இதனால்தான் எடுத்தவுடனே Angio-வுக்கு அனுப்பாமல், சில முக்கிய Initial Tests எடுக்கிறோம்:
📊 ECG: Heart-ஓட Electrical Activity-யை தெரிஞ்சுக்க.
💓 ECHO: Heart Pumping Capacity மற்றும் Valves-ல Leaks/Narrowing இருக்கானு பார்க்க.
🩸 Troponin Test: ECG-ல Changes தெரியாத நிலையிலும் (Non-ST Elevation MI) Heart Attack-ஐ கண்டறிய.
🏃♂️ TMT / Treadmill Test: Physical Stress-அப்போ Heart எப்படி Function ஆகுதுனு பார்க்க.
Proper Diagnosis... Right Treatment! 🫀✨
For consultations & queries, contact Gunam Cardiac Care.
Dr. Ahamed Sheikh, MBBS, MD., PGDCC,
📍 Gunam Cardiac Care
Cooperative Colony, Bala scan backside
VKS Mahal opposite, Dindigul 624-001.
📱 Mobile: +91 94447 30970