30/10/2021
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
அரசியல் மோகம் என்ற மாயை திரையில் நமது இஸ்லாமிய மக்களை வெவ்வேறு பிரிவுகளாக பிரித்து. கட்சி என்ற பேராசை மனதில் வளர்த்து நமது மனதில் வஞ்சத்தை விதைத்து நம்மை கோமாளிகளாக மாற்றி இன்று லாபம் கண்டு கொண்டிருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வண்ணமாக ஒன்றுபட்டு நின்று ஒருங்கிணைந்து திரிபுராவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொடூரங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ் பிஜேபி விஎச்பி அமைப்பினர் எதிர்த்து குரல் கொடுப்போம்
அன்று டெல்லியில் முசாஃபர் நகரில் குஜராத்தில் இன்று திரிபுராவில் நாளை தமிழ்நாட்டிலும் நடக்கலாம் திரிபுராவில் கலவரம் 8 நாட்களாகியும் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கான கட்சி நாங்கள் என்று கூறிக்கொண்டு திரியும் எந்த ஒரு கட்சியும் இதுவரை குரல் கொடுக்காதது ஏன்
சிந்தியுங்கள்
காங்கிரசின் இவரை எந்த ஒரு குரலும் எழுப்பவில்லை காரணம் ஏன்?
இப்பொழுதாவது புரிகிறதா யார் இவர்கள் என்று?
சிந்திக்கும் திறன் இருந்தால் சிந்தித்துக் கொள்ளுங்கள்?
இல்லை நாங்கள் இப்படித்தான் நாங்கள் அடிமை வாழ்க்கையை விரும்புகிறோம் என்றால் அடிமையாக வாழ்ந்து கொள்ளுங்கள்?
விழித்தெழுங்கள் ஒன்றுபடுவோம்
ஒன்றிணைவோம்
நமது நபிகள் நாயகம் கூறிய ஒற்றுமையே பலம் என்பதை நிரூபிப்போம்
அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே
ரிஜ்வான அக்பர் பாஷா
ஈரோடு மாவட்டம்